இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்களங்கள் முல்லைத்தீவு கடற்சமர் முல்லைக் கடலில் கரைந்த கடற்கரும்புலிகள்.!

முல்லைத்தீவு கடற்சமர் முல்லைக் கடலில் கரைந்த கடற்கரும்புலிகள்.!

முல்லைத்தீவு கடற்சமர்:- கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை
 
கடற்புலிகளின் கரும்புலிகள் அணி, நளாயினி தாக்குதல் படையணி, சாள்ஸ் தாக்குதல் படையணி என்பன பெரும் கடற்சமர் ஒன்றுக்காக புறப்பட்டார்கள். மூன்று தரையிறங்கும் கப்பல்களையும் கொண்ட சிங்கள கடற்படையணி காங்கேசன்துறைமுகத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்தது, தாக்குதலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
 
“முள்ளிவாய்க்காலுக்கு” நேராக 14 கடல்மைல் தொலைவில் கடற்சமர் தொடங்கியது.
 
கடற்கரும்புலிகள் மேஜர் அருமையும், கப்டன் தணிகையும் ஓட்டிச்சென்ற வெடிமருந்து ஏற்றிய படகு “ரணகஜ” என்ற தரையிறங்கு கப்பல் மீது மோதி வெடிக்கிறது.
 
“ரணகஜ” கப்பல் பலத்த சேதமடைகிறது,
 
கட்டைக்காடு, திருமலை கடற்படைத்தளத்திலிருந்து உதவிக்கு வந்த சிங்கள கடற்படைகளுக்கும் கடற்புலிகளுக்கும் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் 19 சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். 170 பேர் படுகாயமடைந்தனர். இரண்டு கடற்கரும்புலிகளும், மூன்று கடற்புலிகளும் வீரச்சாவடைந்தனர்.
 
– உயிராயுதம் 
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Recent Comments