இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
 
ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த “சத்ஜய” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரிலும் (67 மாவீரர்கள்), கிளிநொச்சி மாவட்டம் இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் வெண்நிலவன் உட்பட ஏனைய (69) மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி பெருமெடுப்பில் முன்னகர்ந்த “சத்ஜய” இராணுவ நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
 
 
இராணுவ முன்னகர்வு முயற்சியின் போது கிளிநொச்சி மாவட்டம் இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில்…
முன்னேற முயன்ற இராணுவத்துடனான முறியடிப்புத் தாக்குதலில்…
மேஜர் ஜெயசுதா (பாமதி தியாகராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் ஜேசுதாஸ் (குலவீரசிங்கம் தயாபரன் – யாழ்ப்பாணம்)
மேஜர் திருமேனி (ராம்கி) (கணேசன் தேவதாசன் – அம்பாறை)
மேஜர் இமையவன் (கேசவன்) (ஐயாத்துரை குகதாஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் நாயகி (இலங்கநாயகி ஆறுமுகம் – வவுனியா)
கப்டன் பெருநாகன் (பூபாலசிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் சிவநாதன் (இரத்தினம் கலைச்செல்வன் – கிளிநொச்சி)
கப்டன் சுகந்தன் (நாதன் சசிக்குமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் கலாதரன் (காளிராசா கவிஞதாசன் – திருகோணமலை)
கப்டன் பிருந்தன் (ஜெகநாதன் சிவபாலன் – கிளிநொச்சி)
கப்டன் அம்பி (ராகல்) (கார்த்திகேசு யோகராசா – அம்பாறை)
கப்டன் தியாகி (இருளாண்டி பாஸ்கரன் – கிளிநொச்சி)
கப்டன் நகுலேஸ் (நகுலேஸ்வரி) (பத்மாதேவி வைத்தீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கலையரசி (வளர்மதி சுப்பிரமணியம் – யாழ்ப்பாணம்)
கப்டன் நாயகன் (சிவகுருநாதன் குமரகுருநாதன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கவிஞன் (நாராயணமூர்த்தி பாஸ்கரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தரணிதரன் (திலீப்) (தர்மலிங்கம் நேசராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ஜெயசீலி (குணலட்சுமி ஆறுமுகசாமி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வேங்கை (செல்லையா புஸ்பமலர் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கமலினி (உசாநந்தினி சண்முகநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் யாழிசை (ஞானஉதயசீலி செபஸ்தியாம்பிள்ளை – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் ஆவர்த்தனா (கவிதா கந்தசாமி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சேரன் (நாகேந்திரம் கோகிலதாசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாவரசன் (நல்லையா பாலச்சந்திரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஐம்பொறி (சடாச்சரம் அஸ்டாச்சரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தாயகம் (குமார்) (மயில்வாகனம் விஜயகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அண்ணாத்துரை (கோவிந்தபிள்ளை பத்மநாதன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் கமலன் (முத்துராசா தம்பிராசா – கண்டி)
லெப்டினன்ட் சிவாகரன் (துரைராசசிங்கம் சசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வாணன் (புலேந்திரன் புவனேந்திரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பத்மசிறி (மேரிநிலானி ரோக்கஸ்னிக்கேல் – முல்லைத்தீவு)
2ம லெப்டினன்ட் கர்ணன் (வீராச்சாமி இராஜேஸ்கண்ணா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குயிலன் (கிருஸ்ணசாமி சிவசுப்பிரமணியம் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கார்முகிலன் (தம்பு ஜெயசீலன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சேது (கிறகரி சத்தியராஜ் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (சிவசம்பு மதியழகன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மன்னவன் (கந்தசாமி சிறிதரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சத்தியபவான் (அன்ரனி விஜயேந்திரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் பொன்னரசன் (பாலசிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இனியவன் (தியாகராசா தீபன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருள்நம்பி (சிவசம்பு சிவகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் யசோ (நாகராசா நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சிவசங்கரன் (சோதிவேற்பிள்ளை குணசீலன் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் யாழரசன் (செல்வரட்ணம் செல்வகுமார் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மணிமுடி (தியாகராசா தவனேசன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மெய்நம்பி (தேவநாயகம்) (கணேசபிள்ளை குமரன் – திருகோணமலை)
வீரவேங்கை காதாம்பரி (அனித்தா செல்வராசா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குணசீலி (தேவசுந்தரம் பிறேமாவதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இன்பரசி (புனிதசீலி ஞானசீலன் – மன்னார்)
வீரவேங்கை செயல்விழி (சுமங்கலா) (சுஜித்திரா கந்தையா – முல்லைத்தீவு)
வீரவேங்கை பூவிழி (மகேஸ்வரி கணேஸ் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வவி (விஜயா) (கௌசலாதேவி இராசையா – கண்டி)
வீரவேங்கை கார்த்திகாயினி (தேவகி முருகவேல் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வதனி (கலைச்செல்வி தில்லைநாதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கடல்மதி (கடல்வாணி) (தெய்வேந்திரம் மேனகா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்க்கவி (தெய்வேந்திரம் சர்மிளா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுருதி (அமுதினி பிள்ளையாக்குட்டி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ராகுலா (இந்திரானி சண்முகரட்னம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை செல்வரதி (ஜஸ்ரினா பூபாலசிங்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை குகமதி (சுதர்சினி கணபதிப்பிள்ளை – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நாயகன் (நாகராசா ஜெயபாஸ்கரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கதிரோன் (சோமசுந்தரம் சுகந்தன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை திருமாறன் (தெய்வேந்திரம் பகீரதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயதீபன் (பொன்னுச்சாமி கேதீஸ்வரன் – முல்லைத்தீவு)
வீரவேங்கை மன்னன் (சுந்தரலிங்கம்) (சுகுமாரன் குமார் – கண்டி)
வீரவேங்கை செங்கோடன் (செங்கோலன்) (சூசைப்பிள்ளை ஜெசுதாஸ் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாண்டியன் (அலோசியஸ் அன்ரன் லீனஸ் – மன்னார்)
 
கிளிநொச்சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சில்….
 
கப்டன் உத்தமன் (வடிவேல் சிவநாதன் – யாழ்ப்பாணம்)
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments