இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
17.08.1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பினூடாக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராதவிதமாக சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி’ லெப். கேணல் சிவாஜி உட்பட ஏனைய (25) மாவீரர்களின்  24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் சிவாஜி (கிருஸ்ணன் சிறிக்குமார் – கொக்குவில், யாழ்ப்பாணம்)
மேஜர் றோயல் (சோமசுந்தரம் சோபராசா – தென்னமரவடி, திருகோணமலை)
மேஜர் அப்பன் (சின்னத்துரை ரவிக்குமார் – மட்டுவில், யாழ்ப்பாணம்)
மேஜர் பொழிலன் (துசி) (பத்மநாதன் பாலரட்ணம் – மைலிட்டி, யாழ்ப்பாணம்)
மேஜர் அருள்மணி (செல்லத்துரை சாந்தரூபன் – கரணவாய் , யாழ்ப்பாணம்)
கப்டன் மேனன் (இராஜதுரை சுந்தரேசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கப்டன் கண்ணன் (பாரீஸ்) (கதிரவேல் பத்மசீலன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்மாறன் (பொன்னுத்துரை ரமணன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சிறீக்காந் (சந்திரசேகரம் சிறிதரன் – கொக்குவில், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஆதித்தன் (ஆனந்தன்) (முத்தையா சிறீகுமார் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
லெப்டினன்ட் சிவச்செல்வன் (கணபதிப்பிள்ளை கமலநாதன் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
லெப்டினன்ட் தமிழ்மறவன் (பத்திநாதன் ஜெயசீலன் – திருக்கேதீஸ்வரம், மன்னார்)
2ம் லெப்டினன்ட் கனிவேந்தன் (இராசு தவாகரன் – கொழும்பு, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் பைந்தமிழன் (சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன் – மண்டைதீவு, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நிரோயன் (பெனடிற் சிம்சன்ராஜ் – உருத்திரபுரம், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சின்னத்தம்பி (ரஞ்சன்) (முத்துச்சாமி செல்வா – கொழும்பு, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் திருவருட்செல்வன் (விஜயன் சதீஸ் – பாலத்தோப்பூர், திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் மாதங்கன் (நவரட்ணராசா செல்வக்குமார் – ஈவினை, புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் திருவாசன் (தோமஸ் ஜெயராசா – செல்வபுரம், வவுனிக்குளம், முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் ஜனார்த்தனன் (நடராசசிங்கம் சுதர்சன் – புலோலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலியுகன் (பூரணசந்திரன் நவனந்தராஜ் – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
வீரவேங்கை கரிகாலன் (பாலசிங்கம் கணேஸ் – புலோலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பேரின்பன் (குமாரசாமி தர்மசீலன் – புதியகுடியிருப்பு, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புத்தூரன் (கந்தசாமி பிரபாகரன் – புத்தூர், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழன்பன் (பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன் – நாரந்தனை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….

தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

Recent Comments