இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போதும் மற்றும் ஏனைய பகுதிகளில் 13.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய   மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைக்கு  வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்.!

யாழ். கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரின் போது…!

லெப். கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் – பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி)
லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் – பெரியபோரதீவு, மட்டக்களப்பு)
லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா – நாவற்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் – அம்பிலாந்துறை, மட்டக்களப்பு).

வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரின் போது…!

கப்டன் பாவண்ணன் (கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன் – வேலணை, யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானமதி (சரணானந்தம் கௌசிகா – கொக்குவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மாதவி (ஐயம்பிள்ளை விஜயராணி – புங்குடுதீவு, யாழ்ப்பாணம்)

தாளையடிப் பகுதியில் நடைபெற்ற சமரின் போது…!

கப்டன் ஆராதனா (பாலசுப்பிரமணியம் சந்திரவதனி – பூநகரி, கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் குமணன் (சதாசிவம் மகா – மன்னம்பிட்டி, மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் பெரியதம்பி (தங்கராசா தவராசா – மணலாறு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன் (பிள்ளையான் சந்திரன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

கொம்படிப்பகுதியில் நடைபெற்ற சமரின் போது…!

கப்டன் காஞ்சினி (சுப்பிரமணியம் அன்னலட்சுமி – கிரான், மட்டக்களப்பு)

ஒல்லன்காடு பகுதியில் நடைபெற்ற சமரின் போது…

2ம் லெப்டினன்ட் நல்லமுதன் (அந்தோனி செல்வமாணிக்கம் – பரந்தன், கிளிநொச்சி)

மண்டலாய்ப் பகுதியில் நடைபெற்ற சமரின் போது…

லெப்டினன்ட் கோலமகன் (இராமச்சந்திரன் சசிக்குமார் – மதியாமடு, வவனியா)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments