இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் பாவரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!
 
வவுனியா புளியங்குளம் பகுதியில் 10.09.1997 அன்று ஜெயசிக்குறு படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
 
லெப்.கேணல் பாவரசன் (பைப்) (சின்னத்துரை ஆனந்தகுமார் – சிறுபிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தீகரன் (வீரக்குட்டி கனகரட்ணம் – வேப்பவெட்டுவான், மட்டக்களப்பு)
 
வவுனியா புதூர் பகுதியில் 10.09.1997 அன்று சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 24 மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
கப்டன் தேவகலா (ஆறுமுகம் பவானி – ஜெயந்திநகர், கிளிநொச்சி)
கப்டன் ஆந்திரா (இராமன் பரமேஸ்வரி – கட்டுடை, யாழ்ப்பாணம்)
கப்டன் பிரதீபா (ஆறுமுகம உமாவதி – முள்ளியவளை, முல்லைத்தீவு)
கப்டன் கானகப்பிரியா (நடராசா சசிகலா – ஒலுமடு, முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கோகுலராஜன் (கோபுராஜ்) (கோபாலப்பிள்ளை பாஸ்கரன் – குருமன்வெளி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தேசியதீபன் (தேசியன்) (சுந்தரலிங்கம சுதாகரன் – பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தனம் (செல்வராசா நேசராசா – ஆலையடிவேம்பு, அம்பாறை)
லெப்டினன்ட் விற்கரன் (முத்தையாப்போடி ஐங்கரன் – தாளங்குடா, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சிராப்தன் (தம்பிப்பிள்ளை நவரத்தினம் – துறைநீலாவணை, அம்பாறை)
லெப்டினன்ட் தயா (சம்சோன் அனற்றா – பள்ளிமுனை, மன்னார்)
லெப்டினன்ட் கலைப்பிரியா (பாலசுப்பிரமணியம் உசாந்தி – சுதுமலை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் விபுலன் (சிவக்கொழுந்து தேவராசா – கிளிவெட்டி, திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் அறிவுக்கரசன் (காசிப்பிள்ளை தர்மலிஙகம் – மண்டூர், மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கணேஸ் (மோகனதாஸ் ரவிக்குமார் – இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மாதவன் (கணபதிப்பிளளை வின்சன் – களுவங்கேணி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரவிலோஜன் (முருகையா கனகலக்ஸ்மன் – பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இந்திரமணி (அருட்சிவம் மகேசானந்தன் – முனைக்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நேதாயன் (கந்தசாமி ஜீவராசா – மகிழடித்தீவு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுதர்சினி (கதிரவேலு ஜெயலலிதா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் யசோ (மீன்மகள்) (செல்லத்துரை கனகேஸ்வரி – நெடுங்கேணி, வவுனியா)
2ம் லெப்டினன்ட் தமிழ்மகன் (மைக்கல் மரியதாஸ் – பனிக்கர்புளியங்குளம், வவுனியா)
வீரவேங்கை சண்முகா (சின்னராசா நகுலகிரி – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை உதயகுமார் (பொன்னுத்துரை சண்முகானந்தராசா – கொடிகாமம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறிவழகி (பொன்னம்பலம் யோகேஸ்வரி – பன்குளம், திருகோணமலை)
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008   2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008   2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008   2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008   கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008   மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008   லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...

மன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.!

“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும்.   எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு...

லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)

லெப் கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது?...

24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

கப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008   மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008   மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008   மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் செயல்வீரன் செல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...

Recent Comments