இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயகம் விடிய  கல்லைறையில் உறங்கும் மறவர்கள்…..!

லெப்.கேணல் லக்ஸ்மன் / பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் துவாரகன் – பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் – ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு)

மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை – பதுளை)

கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் – கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு)

லெப் காண்டீபன் ( நடராசா யோகராசா – கிரான், மட்டக்களப்பு)

லெப் புரட்சிமாறன் / ராஜித் (அரசமணி சிவகுமார் – ஏறாவூர், மட்டக்களப்பு)

லெப் ஆழிக்குமரன் (முருகன் மேகநாதன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

லெப் அருணகிரிநாதன் / ஜெயசீலன் (வில்லியம் பந்துலசேன – தம்பிலுவில், அம்பாறை)

2ம் லெப் தயாளன் (கோபாலபிள்ளை ஜெகநாதன் – அம்பிலாந்துறை, மட்டக்களப்பு)

வீரவேங்கை சேகரன்( செல்லையா விஜயராசா – கோமாரி, அம்பாறை)

2ம் லெப் தவராஜ்( பாக்கிராஜா ஜெகநாதன் – தாண்டியடி, அம்பாறை)

2ம் லெப் ரமேஸ் (கந்தையா ஜெயந்திரன் – செங்கலடி, மட்டக்களப்பு)

வீரவேங்கை சாஸ்திரி (சித்திரவேல் சுதாகரன் – கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு)

வீரவேங்கை கலாதீபன் (சாமித்தம்பி தியாகராஜன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)

வீரவேங்கை சிறீரூபன் (வைரமுத்து விஜயரட்ணம் – வத்தாறுமூலை, மட்டக்களப்பு)

வீரவேங்கை முருகானந்தன் – தமிழரசன் (இளையதம்பி கமலபரன் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

லெப்.கேணல் லக்ஸ்மன் .!

நிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்.!     ‘தமிழீழம்’   இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல.   ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...

லெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...

மேஜர் செங்கோல்

பெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

Recent Comments