இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப். கேணல் ஜீவன் மற்றும் லெப். கேணல் பிரதீபராஜ்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் ஜீவன் மற்றும் லெப். கேணல் பிரதீபராஜ்உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் ஜீவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

யாழ். மாவட்டம் அச்சுவேலி பகுதியில் “இடிமுழக்கம்” நடவடிக்கையில் முன்னேறி நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது 03.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ஜீவன் / ஆசிம், மேஜர் வெள்ளை, மேஜர் அருள் உட்பட ஏனைய (161) மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாய்மண்ணின் விடியலிற்காக வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்.!

லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்) (அருளப்பு ஜேம்ஸ்குரூஸ் – மன்னார்)
மேஜர் வெள்ளை (றொபேட்) (சேனாதிராசா நாகராசா – முல்லைத்தீவு)
மேஜர் அப்பன் (ஜெசி) (தியாகராசா அருட்தியாகலிங்கம் – வவுனியா)
மேஜர் வசந்தன் (மணிமாறன்) (சுப்பிரமணியம் சுகுமாறன் – யாழ்ப்பாணம்)
மேஜர் அன்பு (கார்வி) (கந்தசாமி யோகேஸ்வரன் – மன்னார்)
மேஜர் நீரஜா (சேனாதிராசா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
மேஜர் அருள் (ஐயாத்தம்பி காந்தரூபன் – யாழ்ப்பாணம்)
மேஜர் வில்லாளன் (ஆனந்த்) (சிதம்பரநாதன் சிவானந்தராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் வீரமணி (கென்றி) (இராசரட்ணம் யோகராசா – யாழ்ப்பாணம்)
மேஜர் செங்கண்ணன் (வீரா) (முத்தையா கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சீராளன் (சூட்டி) (தர்மலிங்கம் கனகரத்தினம் – திருகோணமலை)
கப்டன் சண்முகம் (சின்னத்துரை கேதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அழகநம்பி (ஞானப்பிரகாசம் ஞானேந்திரன் – மன்னார்)
கப்டன் எழிற்செல்வன் (பவான்) (கைலாயநாதன் சரவணபவான் – யாழ்ப்பாணம்)
கப்டன் செவ்வேள் (விக்கி) (தர்மலிங்கம் புண்ணியலிங்கம் – மட்டக்களப்பு)
கப்டன் இளந்திரையன் (சேரன்) (திருநாவுக்கரசு சதீசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சங்கிலியன் (நியூட்டன்) (கார்மேகம் விக்கினேஸ்வரன் – மன்னார்)
கப்டன் ஆனந்தராசா (இராசையா ஜெயசேகரன் – மன்னார்)
கப்டன் பொன்னழகன் (எட்வேட் மரியதாஸ் – கிளிநொச்சி)
கப்டன் பத்மினி (மயில்வாகனம் தயாவதி – யாழ்ப்பாணம்)
கப்டன் அம்மணி (மணி பரமேஸ்வரி – மன்னார்)
கப்டன் அமுதா (முருகேசு இந்திராகாந்தி – முல்லைத்தீவு)
கப்டன் நம்பி (தில்லைநடராசா மங்களமுருகநம்பி – யாழ்ப்பாணம்)
கப்டன் சங்கிலியன் (சியாம்) (தியாகராசா உயதகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் வீரபாண்டியன் (நசீர்) (கனகசபை ரூபேஸ்குமார் – திருகோணமலை)
கப்டன் தவசீலன் (பாலன் அல்விஸ் பிறல்சிலீஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் சின்னக்குட்டி (மைக்கல்) (இராமையா சந்திரகுமார் – திருகோணமலை)
கப்டன் அன்பு (சிவசுந்தரம் ரவிக்குமார் – மட்டக்களப்பு)
கப்டன் பொறையாளன் (இராமலிங்கம் திவாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அருமை (காந்தி) (கந்தசாமி சுதாபரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அச்சுதன் (ரகீம்) (இராமசாமி ராஜீ – கண்டி)
கப்டன் அன்பரசன் (அனுஸ்) (கந்தசாமி ரவிச்சந்திரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழினியன் (ஜேம்ஸ்) (நாகலிங்கம் இராஜேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் சமுத்திரன் (பெருமாள்) (இரத்தினசிங்கம் சுரேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் மகான் (சின்னத்தம்பி மகாலிங்கம் – யாழ்ப்பாணம்)
கப்டன் சிவனேசன் (பிறேம்) (சின்னத்தம்பி செல்வநாதன் – யாழ்ப்பாணம்)
கப்டன் இளங்கோவன் (ஈழராஜ்) (இராமையா ஜெயரூபன் – கிளிநொச்சி)
கப்டன் இலக்கியன் (ஜீவராஜ்) (அந்தோனிச்சாமி சசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பழனி (மார்க்கண்டு பார்த்தீபன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ராகவன் (ரகு) (கதிர்காமர் சுரேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பிரதீபன் (அருள்ராஜ் சாந்தகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கருவண்ணன (செல்லையா கெங்காதரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் காந்தன் (முருகன் யோகராசா – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் ரூபசீலன் (பரதர்) (சின்னவன் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இறைகுமரன் (பரமன்) (குணரட்ணம் சண்முகராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செழியன் (குரு) (அரசசிங்கம் ரவீந்திரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சரத்பாபு (தர்மலிங்கம் சதீஸ் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குணாளன் (இம்மானுவேல் நிச்சாட் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இளங்கோ (இரத்தினேஸ்வரன் செந்தில்நாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஏந்தன் (வேணு) (கோபாலகிருஸ்ணன் சசிகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தமிழ்முடியான் (விக்ரம்) (கிருஸ்ணநாயர் பாஸ்கரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அன்பழகன் (கோபாலப்பிள்ளை சுசில்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செம்முகிலன் (பாலசிங்கம் மணிவதனன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மைந்தன் (சதீஸ்) (கனகரத்தினம் இரத்தினகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சித்திரன் (செல்லையா சுப்பிரமணியம் – வவுனியா)
லெப்டினன்ட் தங்கச்சி (குணரட்ணம் சசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயசீலன் (முருகேயன் கரிதரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் எழிலமுதன் (தங்கவேலாயுதம் தவராசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஜெயந்தன் (பாலன்) (செல்லத்தம்பி ஈஸ்வரகுமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் அகத்தியன் (நில்டன்) (செல்வராசா சிறீதரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சுதர்சன் (சாந்தன் குயின்ரன்நீக்ளாஸ் – மன்னார்)
லெப்டினன்ட் கஜன் (தினகரநாதன் பாஸ்கரன் – மன்னார்)
லெப்டினன்ட் கனிமொழி (செல்லத்துரை வனிதா – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மைவிழி (அமலதாஸ் யசோ கோகுலவதனி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வேணுகா (சிவஞானம் ராஜேஸ்வரி – கிளிநொச்சி)
லெப்டினன்ட் யாழ்மொழி (சண்முகம் பூரணவதி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஆதவன் (இரத்தினம் ஜெயக்குமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தேவா (சண்முகலிங்கம் தயாபரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்செல்வன் (சுப்பிரமணியம் தயாபரநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஜெயந்தன் (அப்புலிங்கம் கரிகரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பாஸ்கரன் (நடராசா நித்தியசபேசன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் புதியவன் (வெற்பன்) (மகாலிங்கம் சிவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வீணைக்கொடியோன் (கோவிந்தசாமி விமலநாதன் – வவுனியா)
லெப்டினன்ட் தென்னவன் (ராஜ்) (மரியநாயகம் ரூபநாயகம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அன்பரசன் (கோபால் ஜெகநாதன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நீலவண்ணன் (கேசவன்) (சிவபாக்கியநாதன் பாபு – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தூயவன் (கேசவன்) (பாலசுப்பிரமணியம் ஈஸ்வரதாசன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இதயவாணன் (தியாகராசா சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தவமாறன் (மாடசாமி இலங்கேஸ்வரன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் நான்முகன் (அருளானந்தசாமி சிறிசங்கர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தங்கன் (நடராசா விஜயகுமார் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கோபி (ஜேம்ஸ்றஞ்சன் சுதாகரன் – மன்னார்)
2ம் லெப்டினன்ட் நித்தியானந்தன் (மரியதாசன் பிலிப்பன் – மன்னார்)
2ம் லெப்டினன்ட் தாரகை (நாகலிங்கம் சித்திரா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கல்கி (சுப்பிரமணியம் தயாரஞ்சிதம் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சூட்டி (சுப்பிரமணியம் விமலாதேவி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நங்கை (சிதம்பரப்பிள்ளை சதீஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வேல்லிழி (கண்ணம்மா) (சோமசுந்தரசர்மா சாமந்தீஸ்வரி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குந்தவி (கந்தசாமி சாந்தி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் முடியரசன் (அகிலேசபிள்ளை சிவகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தமிழ்நம்பி (சதீஸ்) (தம்பிராசா யோகேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சேயோன் (முருகேசு யோகராஜன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் மணாளன் (அலையப்போடி கைலேஸ்வரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளம்பிறை (சண்முகநாதன் கமலதாசன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன் (கிருஸ்ணபிள்ளை விஜயசுந்தரம் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் பைந்தமிழ் (வெள்ளைக்குட்டி தில்லையம்பலம் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அருள்நாதன் (சோமு துரைசிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அருளன் (ஜோன்சன்) (சுப்பிரமணியம் லிங்கேஸ்வரன் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் நாயகன் (நாயுடு) (அமராவதி சிறீஸ்கந்தராசா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலையரசன் (அமிர்தநாதன் சிவலிங்கம் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மாரிமுத்து (உதயசீலன்) (தங்கவேல் கமலநாதன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கருணை (கைலாசபதி சுபாகரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மருதப்பன் (விஜயகாந்தன் இராகுலன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் முகிலன் (ரஞ்சன்) (யோகேஸ்வரன ஜெகதீஸ்வரன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சற்குணம் (தர்மலிங்கம் ராஜா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் (முத்துசாமி நவஜீவன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதுரன் (சுந்தரலிங்கம் சிவகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழத்துரை (நாகராசா வினோத்குமார் – கிளிநொச்சி)
வீரவேங்கை தீவண்ணன் (கீறுவிலிஸ் ரஞ்சன் – மன்னார்)
வீரவேங்கை அஞ்சன் (சரவணமுத்து கருணாகரன் – மன்னார்)
வீரவேங்கை தேவன் (வேலுப்பிள்ளை விஜயகுமார் – முல்லைத்தீவு)
வீரவேங்கை மாவளத்தான் (கண்ணன்) (அழகர்சாமி அருள்குமார் – வவுனியா)
வீரவேங்கை விடுதலை (நீர்நாடான்) (மாணிக்கம் திருநாவுக்கரசு – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வேலன் (வேலவன்) (வீரபத்திரர் நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அப்பன் (பொன்னையா பரமதேவன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சம்பந்தன் (மாதவன் சுபாகரன் – திருகோணமலை)
வீரவேங்கை கதிரொளி (சிவசேகரம் நவநீதன் – திருகோணமலை)
வீரவேங்கை முத்து (மாணிக்கம் கண்ணன் – அம்பாறை)
வீரவேங்கை தமிழழகன் (தாமோதரம் செந்தில்நாதன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை தூயமணி (சின்னராசா ரவிகரன் – அம்பாறை)
வீரவேங்கை வீரபாண்டியன் (செல்வராசா பரமானந்தம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை அன்பு (சுந்தரம் கேசவராஜ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை புயல்வாணன் (ஆரோக்கியநாதன் நியூட்டன் – மன்னார்)
வீரவேங்கை தமிழ்ச்செல்வன் (சிவலிங்கம் தனேந்திரா – மட்டக்களப்பு)
வீரவேங்கை ஐங்கரன் (கிறிஸ்ரி யூட்மல்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வள்ளுவன் (பொன்னுத்துரை ரகுராஜன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கொற்றவன் (செல்லையா விஜயகுமார் – அம்பாறை)
வீரவேங்கை தூயவன் (சிவராசா சதீஸ்குமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இசையரசன் (கிருஸ்ணபிள்ளை மோகனராஜன் – திருகோணமலை)
வீரவேங்கை கோகிலன் (எரிசுடர்) (கிருஸ்ணபிள்ளை அழகுராசா – திருகோணமலை)
வீரவேங்கை இளமாறன் (பத்மநாதன் சிவகுருநாதன் – திருகோணமலை)
வீரவேங்கை இசைச்செல்வன் (இராசதுரை சந்திரவதனன் – திருகோணமலை)
வீரவேங்கை தன்ணொளி (வரதன்) (முத்துத்தம்பி கேசவன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அன்பரசன் (கனகரட்ணம் வரதகிருஸ்ணன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை நெடுங்குன்றன் (கிட்டுணன் ரவிச்சந்திரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை திலகன் (குமாரசாமி இராஜேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சுடர்வண்ணன் (சற்குணசிங்கம் சசிகுமாரன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வாகீசன் (சுந்தரலிங்கம்) (தம்பையா சிவகுமார் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை ஈழமாறன் (மகாலிங்கம் பாலமுரளி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைச்செல்வன் (செல்வரத்தினம் தியாகரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாண்டில்யன் (விஜயராசா கிருஸ்ணமேனன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை திருமால் (நடராசா கபிலன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மருதகாசி (தருமகுலசிங்கம் பிரதீபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழினியன் (பொனனம்பலம் சிவகுமார் – திருகோணமலை)
வீரவேங்கை வளர்நாதன் (முருகேசு மனோகரன் – அம்பாறை)
வீரவேங்கை அமுதரசன் (கோவிந்தராசா ரவிசங்கர் – திருகோணமலை)
வீரவேங்கை மதியழகன் (சபாரட்ணம் யோகநாதன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கிரிதரன் (பெரியசாமி வீரசிங்கம் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை துளசிதரன் (நல்லையா மகேந்திரன் – வவுனியா)
வீரவேங்கை இராகவேந்தன் (தங்கராசா சிவஞானசுந்தரம் – திருகோணமலை)
வீரவேங்கை மதிநிலவன் (தம்பிப்பிள்ளை கமலதாசன் – திருகோணமலை)
வீரவேங்கை தமிழ்மகன் (வர்ணகுலசிங்கம் பிரபாகரன் – திருகோணமலை)
வீரவேங்கை வான்முகிலன் (வெற்றிவேல் அன்பழகன் – திருகோணமலை)
வீரவேங்கை புலேந்திரன் (நாகராசா கோணேஸ்வரன் – திருகோணமலை)
வீரவேங்கை கலையமுதன் (திருநாவுக்கரசு விஜயகுமார் – திருகோணமலை)
வீரவேங்கை ஜீவன் (கோபாலன்) (காளிராசா விக்கினேஸ்வரன் – திருகோணமலை)
வீரவேங்கை குமரிநாடன் (செல்லத்துரை கமலநேசன் – அனுராதபுரம்)
வீரவேங்கை திருமகன் (அறிவுக்குமரன்) (மாசிலாமணி பிரதீஸ்குமார் – திருகோணமலை)
வீரவேங்கை பொழிலன் (செல்வராசா சத்தியசீலன் – திருகோணமலை)
வீரவேங்கை சிவரஞ்சன் (குட்டியாண்டி தனரூபன் – திருகோணமலை)
வீரவேங்கை இராவணன் (பொன்னையா சிவராசா – திருகோணமலை)


சிறிலங்கா படையினரின் “ஜெயசிக்குறு” நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருடனான மோதலில் மற்றும் வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 03.10.1998 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் பிரதீபராஜ் உட்பட ஏனைய (13) மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஒலுமடு பகுதியில் 03.10.1998 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…

லெப். கேணல் பிரதீபராஜ் (பூபாலப்பிள்ளை திரேஸ்காந் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இதயக்கண்ணன் (சிவலிங்கம் சாந்தலிங்கம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் புண்ணியசீலன் (அருணாசலம் ஜெயகுலம் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பரிதரன் (பேரின்பம் அரசரத்தினம் – மட்டக்களப்பு)

ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து…

கப்டன் வெற்றிமணி (நவரதன்) (கணபதிப்பிள்ளை உதயகுமார் – மட்டக்களப்பு)

மாங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…

வீரவேங்கை இளங்கன்னி (அடைக்கலம் நாகேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை கடல்விழி (பாவந்தி) (கணபதிப்பிள்ளை ரதிமீரா – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அரவாணன் (தியாகராசா செல்வகுமார் – மட்டக்களப்பு)

ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் அதே பகுதியில்….

கப்டன் ஆழியன் (முருகன் சத்தியசீலன் – முல்லைத்தீவு)
கப்டன் இன்பன் (கணேஸ் ரவி – கிளிநொச்சி)
வீரவேங்கை செந்தில்குன்றன் (தர்சன்) (சுந்தரலிங்கம் சுவேந்திரன் – மன்னார்)

வவுனியா பனிச்சங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு படையினருடனான மோதலில்….

கப்டன் குணம் (கதிர்நிலவன்) (கந்தசாமி சந்திரகுமார் – யாழ்ப்பாணம்)

கிளிநொச்சிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில்…

2ம் லெப்டினன்ட் இந்திரா (இன்பவள்ளி) (சிவசுப்பிரமணியம் சாந்தினிதேவி – யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments