இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா வீரவணக்க நாள்

லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா வீரவணக்க நாள்

லெப். கேணல் பாலேந்திரா, லெப். கேணல் மதனா உட்பட ஏனைய மாவீரகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் 06.03.1997 அன்று சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் பாலேந்திரா மற்றும் ‘அன்பரசி படையணியின் சிறப்புத் தளபதி’ லெப். கேணல் மதனா உட்பட 84 மாவீரகளின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப்.கேணல் மதனா (நாகேந்திரம் கருணாதேவி – வாகரை, மட்டக்களப்பு)
லெப்.கேணல் பாலேந்திரா (வேல்முருகு ரவி – கிரான், மட்டக்களப்பு)
மேஜர் மணிமாறன் (றம்போ) (சிவராஜா சிவநீதன் – கிரான், மட்டக்களப்பு)
மேஜர் தேவக்குமார் (நல்லரத்தினம் பரமானந்தராஜா – நாவற்காடு, மட்டக்களப்பு)
மேஜர் சிறீஸ்கந்தராஜா (விமல்) (இராஜசுந்தரம் விமலநாதன் – தம்பிலுவில், அம்பாறை)
மேஜர் கீர்த்தியபாலன் (சைலன்) (ராசப்பு சிவஞானம் – பாலையடிவெட்டை, மட்டக்களப்பு)
கப்டன் ஈழன் (வேலுப்பிள்ளை நிரஞ்சன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் கவிவாணன் (சங்கமன்) (முத்துலிங்கம் லிங்கேஸ்வரன் – ஏறாவூர், மட்டக்களப்பு)
கப்டன் பத்மன் (முருகேஸ் சுரேஸ்குமார் – செங்கலடி, மட்டக்களப்பு)
கப்டன் கீசராஜா (தயா) (கந்தையா பரஞ்சோதி – 3ம் கிராமம், வைக்கலை, மட்டக்களப்பு)
கப்டன் வித்தியா (கோபாலகிருஸ்ணன் சரளா – செங்கலடி, மட்டக்களப்பு)
கப்டன் கலைமதி (முத்தையா சந்திராதேவி – பாலையடித்தோனா, சந்திவெளி, மட்டக்களப்பு )
லெப்டினன்ட் சபசீலன் (சபேசன்) (சின்னத்தம்பி தேவராஜ் – பொத்துவில், அம்பாறை)
லெப்டினன்ட் சந்திரபவான் (சந்திரகாந்) (சின்னத்தம்பி நவரவி – 4ம் குறிச்சி, இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இசைலிங்கம் (தேவகுமார்) (பெரியான் சுந்தரராஜன் – கண்ணகிபுரம் வாழைச்சேனை, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தயா (நிருபன்) (முருகப்பர் தெய்வேந்திரன் – தும்பங்கேணி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வர்ணன் (குணசேகரம் யோகராஜா – களுதாவளை, களவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் மாலதி (யோகராசா மலர் – மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் விஸ்வரூபன் (தர்சன்) (சின்னத்தம்பி சிறீதரன் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் விஜே (அமரசிங்கம் ரவீந்திரன் – தேவபுரம், மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் முத்தரசன் (பாலசுப்பிரமணியம் யோகதாஸ் – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் சாயினிராஜ் (ஜெயக்குமார்) (மயில்வாகனம் தியாகராஜா – அக்கரைப்பற்று, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் நவமாவி (நடராசா மனோகரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சயந்தவன் (குமாரசாமி குணநேசன் – 2ம் குறிச்சி, காரைதீவு, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அகர்த்தனன் (தமிழ்ச்செல்வன்) (பாக்கியராசா முருகமூர்த்தி – களுதாவளை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் செல்வராஜன் (அரியரத்தினம் சபாரத்தினம் – மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கைலாசபதி (வித்துவான்) (பங்கையநாதன் முகுந்தன் – அக்கரைப்பற்று, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் காந்தமணி (அரசரத்தினம் ஜெயக்குமார் – மகிளூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் விஜயதர்சன் (கந்தசாமி புஸ்பராஜா – சந்திவெளி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் மணிவேல் (புவனேந்திரன்) (கிருஸ்ணபிள்ளை ராஜு – பறங்கியாமடு, கிரான், மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தர்மதேவன் (சிவராஜ்) (துரைராசசிங்கம் சத்தியநாதன் – கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் சுதாகரன் (சுதாகர்) (அழகிப்பேடி கோபாலசிங்கம் – காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் விகடகவி (யேசுதாசன் மரியதாஸ் – திருகோணமலை வீதி, மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நாகாஸ்திரன் (பால்ராஜ்) (தங்கராசா மோகன் – சின்னமுகத்துவாரம், அக்கரைப்பற்று, அம்பாறை)
லெப்டினன்ட் லவனராஜ் (மயில்வாகனம் பிரபாகரன் – கணபதிபுரம், மல்வத்தை, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் பேரவன் (சங்கரப்பிள்ளை பிரபாகரன் – மதுரநகரம், மல்வத்தை, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் கவிகீதன் (நல்லதம்பி தவராசா – கிரான், மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இசைவாணன் (லிங்கநாதன் கோணேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் காந்திமதி (கணபதிப்பிள்ளை கோமதி – கண்ணங்கிராமம், வாழைச்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சாமந்தி (சிதம்பரப்பிள்ளை சந்தியா – களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குமுதா (மாணிக்கப்போடி புவனேஸ்வரி – 40ம் கிராமம், திக்கோடை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மலைமதி (இராசதுரை வசந்தமலர் – தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் வனப்பிரியா (மயில்வாகனம் சசிகலா – விசங்கேணி, கிரான், மட்டக்களப்பு)
வீரவேங்கை வனிதா (அழகப்போடி சரஸ்வதி – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜெயந்தா (வைரமுத்து குணலட்சுமி – ஆரையம்பதி, மட்டக்களப்பு)
வீரவேங்கை கிரிசாந்தா (முத்துலிங்கம் பூபதி – நாவற்காடு, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிவலேகா (கிருஸ்ணபிள்ளை கோகிலநாயகி – ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சாந்தினி (சின்னத்தம்பி உதயகலா – சந்திவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை குருமூர்த்தி (வரதன்) (அருணாசலம் குலசேகரம் – திருக்கோவில், அம்பாறை)
வீரவேங்கை உதயகுமார் (சித்திரவேல் சிவகுமார் – 2ம் குறிச்சி, பெரியகல்லாறு, மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜெயரதன் (ஜெயதீபன்) (கந்தையா முரசொலிக்குமார் – 6ம் வட்டாரம், துறைநீலாவணை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சசிமோகன் (அருளம்பலம் ரஞ்சுதன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை நிமாஸ்கரன் (சிவசம்பு தில்லைநாதன் – அக்கரைப்பற்று, அம்பாறை)
வீரவேங்கை கணேஜன் (யோகராசா கவிதாசன் – திருக்கோவில், அம்பாறை)
வீரவேங்கை செந்தாளம் (அகிலன்) (தர்மலிங்கம் லிங்கநாயகம் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை தேவசீலன் (அழகையா சின்னத்துரை – பாலமுனை, மண்டூர், மட்டக்களப்பு)
வீரவேங்கை நிந்துஜன் (சிறில் லலித் – காயங்கேணி, மாங்கேணி)
வீரவேங்கை தூயமோகன் (செல்வராஜா யோகராஜா – மயிலம்பாவெளி, தன்னாமுனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை மண்மோகன் (வெள்ளத்தம்பி பாலசுந்தரம் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை வளவன் (பாலமுதன்) (நவரட்ணம் நித்தியராஜ் – தன்னாமுனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை துஸ்மன் (முத்துலிங்கம் சுவேந்திரராஜா – சேனைக்குடியிருப்பு, கல்முனை, அம்பாறை)
வீரவேங்கை கட்சீலன் (தங்கராசா ரவிச்சந்திரன் – புதுநகர், மல்வத்தை, அம்பாறை)
வீரவேங்கை பைந்தமிழன் (சின்னத்தம்பி கிருபாகரன் – சந்திவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை அரியகாந்தன் (சாமித்தம்பி நடேஸ்வரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை யுகனேஸ் (செல்லத்தம்பி ஜெயகரன் – மாங்கேணி, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாரிதேவன் (நல்லதம்பி நாகராசா – சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை லிங்கஜோதி (தர்மலிங்கம் விஜயகுமார் – பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சுவர்ணராஜன் (கந்தலிங்கம் சந்திரமோகன் – நாவற்காடு, மட்டக்களப்பு)
வீரவேங்கை மனோபதி (கந்தப்போடி நித்தியானந்தம் – கன்னன்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை விஸ்வாகரன் (விசுவாகரன்) (முத்துலிங்கம் கமலேஸ்வரன் – நாவற்காடு, மட்டக்களப்பு)
வீரவேங்கை திரையுகன் (சந்திரலிங்கம் மயூரன் – களுத்தாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை விஜயக்கண்ணன் (கந்தன் துவிச்சந்திரன் – கிரான், மட்டக்களப்பு)
வீரவேங்கை சிவதாஸ் (பொன்னம்பலம் ரவிஜேந்திரன் – அக்கரைப்பற்று, அம்பாறை)
வீரவேங்கை பிருந்தன் (முத்துலிங்கம் விஜயன் – கல்முனை, அம்பாறை)
வீரவேங்கை ராமதீசன் (அடைக்கன் சுப்பிரமணியம் – மயிலம்பாவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை வான்முகிலன் (குழந்தைவேல் மேகநாதன் – மண்டூர், மட்டக்களப்பு)
வீரவேங்கை விசித்திரன் (முருகேசமூர்த்தி விஜயராஜ் – திருக்கோவில், அம்பாறை)
வீரவேங்கை பிரியங்கன் (வீரன் விபுலநாதன் – அக்கரைப்பற்று, அம்பாறை)
வீரவேங்கை துசாந்தன் (கோபாலப்பிள்ளை சுவேந்திரன் – திருக்கோவில், அம்பாறை)
வீரவேங்கை வரகுணம் (ஞானச்செல்வம் ரவி – களுவாஞ்சிக்கடி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சுவந்தவாசன் (கம்மாட்டி ரவி – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சற்குணம் (இராசபுத்திரன் லிங்கேஸ்வரன் – கல்முனை, அம்பாறை)
வீரவேங்கை சுகிர்தா (விநாயகமூர்த்தி அரசம்மா – சந்திவெளி, மட்டக்களப்பு)
வீரவேங்கை சசிகலா (சின்னத்தம்பி சந்திரகலா – நாவற்காடு, மட்டக்களப்பு)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Recent Comments