இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் கடற்புலி லெப். கேணல் கலாத்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்புலி லெப். கேணல் கலாத்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

​சிறிலங்கா கடற்படையுன் 21.10.2001 அன்று நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல் மற்றும் கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

விடுதலைக்கு  வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

தமிழீழக் கடற்பரப்பில் 21.10.2001 அன்று விநியோகப் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகளிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைக் கடற்பரப்பில் 21.10.2001 அன்று சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கடற்கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இதே கடற்சமரில் இவர்களுடன் கடலிலே காவியம் படைத்தவர்கள்.!

லெப். கேணல் கலாத்தன் / செங்கண்ணன் (சுந்தரலிங்கம் சிறிகரன் – மருதங்கேணி, யாழ்ப்பாணம்)
மேஜர் கொற்றவன் (குணபாலசிங்கம் ரஞ்சித்செல்வம் – ஆவரங்கால், யாழ்ப்பாணம்)
மேஜர் நீலவண்ணன் (மரியதாஸ் அல்பிரட் – மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு)
மேஜர் சிவா (வேலாயுதம் தயாபரன் – குடத்தனை, யாழ்ப்பாணம்)
கப்டன் திருவாணன் (குமாரசிங்கம் ரமேஸ் – கோண்டாவில், யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழப்பிரியன் (கிருஸ்ணப்பிள்ளை லோகேஸ்வரன் – கரவட்டி, யாழ்ப்பாணம்.)
கப்டன் நாவலன் (குணபாலசிங்கம் சுதாகரன் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் செல்லப்பன் (இராமையா மகேந்திரன் – பூசாரியார்குளம், வவுனியா)
கப்டன் செந்தளிர் (இசிதோர் மேரிலூட்ஸ் – முள்ளியான்,யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நாவரசி (சண்முகசுந்தரம் பிறேமினி – நெடுங்கேணி, வவுனியா)
லெப்டினன்ட் தயாபரன் (முரளி) (விஸ்வலிங்கம் உதயகீதன் – பாரதிபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் புகழ்நம்பி (இரத்தினம் தனபாலசிங்கம் – நெடுங்கேணி வவுனியா)
லெப்டினன்ட் யாதவன் (தங்கலோயுதம் சோமகாந்தன் – சுழிபுரம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் விடுதலைவீரன் (முத்துலிங்கம் வித்தியாகரன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தமிழ்வேங்கை (சின்னத்தம்பி பத்மநாதன் – காரைநகர், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கனிவிழி (வேலுத்தேவன் புவனேஸ்வரி – பாரதிபுரம், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கனிமதி (தர்மகுலசிங்கம் சிவாஜினி – முகாவில், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுபநிலா(கலைநிலா) (தில்லையம்பலம் றஜனி – மாங்குளம், முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மூவேந்தன் (தனேஸ் யோகநாதன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.)
2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வி (இராஜேந்திரம் சுபாசினி – கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் புகழினியன் (சிவசுப்பிரமணியம் பரஞ்சோதி – ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு)

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...

Recent Comments