கடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன், கப்டன் தோழன் வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலிகள் மேஜர் நவநீதன், கப்டன் தோழன் வீரவணக்க நாள் இன்றாகும்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் தமிழீழக் கரையிலிருந்து பல ஆயிரம் கடல்மைல்களுக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் 10.03.1999 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.வி.மாரியம்மா எனும் கப்பலை வழிமறித்து இந்தியக் கடற்படையினரின் சதியால் தங்களைத் தீயிட்டு கப்பலைக் அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நவநீதன், கடற்கரும்புலி கப்டன் தோழன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”