கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை, கடற்கரும்புலி லெப். கேணல் பெத்தா, கடற்கரும்புலி மேஜர் குமாரவேல், கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி மேஜர் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் வீரவணக்க நாள் இன்றாகும்.
02.11.2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை / சல்மான், கடற்கரும்புலி லெப். கேணல் கதிர்காமரூபன் / பெத்தா, கடற்கரும்புலி மேஜர் குமாரவேல், கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி மேஜர் சதாசிவம் / சதா, கடற்கரும்புலி கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!
இவர்களுடன் கடலிலே காவியம் படைத்த…
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”