தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
யூலை மாதம் 30ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
லெப்.கேணல் சூரியன்
கிரிஸ்தோத்திரம் கிங்ஸ்ரன்மொறிஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.2008
2ம் லெப்டினன்ட் செவ்வேந்தன்
தர்மலிங்கம் தசரதன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.07.2008
கப்டன் சுடர்நம்பி
செல்வராசா அரிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.2008
லெப்டினன்ட் செம்பியன்
நித்தியானந்தன் பகீரதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.07.2008
லெப்டினன்ட் மலரவன் (மதி
கந்தையா நித்தியானந்தன்
அம்பாறை
வீரச்சாவு: 30.07.2008
வீரவேங்கை குறிஞ்சிமதி
தூயஞானசெல்வம் தர்மேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.2008
வீரவேங்கை வெற்றி
செல்வராசா ரவிச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.07.2008
கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி)
இராசலிங்கம் மலர்விழி
தேராவில், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.07.2003
கடற்கரும்புலி மேஜர் புகழினி
விஜயராணி வடிவேல்
இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 30.07.2003
கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்)
கந்தசாமி தனேந்திரன்
தோப்புக்காடு, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.2003
கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி)
கணேசன் சிவகுருநாதன்
னைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.2003
மேஜர் பரஞ்சோதி (பரன்)
கணபதிப்பிள்ளை ரதன்
குளவிசுட்டான், நயினாமடு, வவுனியா
வீரச்சாவு: 30.07.2001
வீரவேங்கை அபிராமி
குமார் வினோதினி
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.07.1999
லெப்டினன்ட் புதுவையன்
தங்கராசா பாலச்சந்திரன்
கரணவாய் தெற்கு, நெல்லியடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1998
மேஜர் இளவரசி
மரியாம்பிள்ளை யூவினியுனிதா
3ம் கண்டம், முத்தையன்கட்டு, கற்சிலைமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.07.1998
கப்டன் பூவரசி
இராசையா கலைவாணி
தும்பளை தெற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1998
லெப்டினன்ட் வல்லவன்
இராசையா சிவகுமார்
தப்பானம்வெளி, கொடுவாமடு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1997
லெப்டினன்ட் இன்பன்
கதிரமலை குணனேந்திரன்
சந்திவெளி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1997
லெப்டினன்ட் கதிரவன்
கனகரத்தினம் கஜேந்திரன்
கோண்டாவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1995
லெப்டினன்ட் ஜெயக்குமார்
சிங்கராசா கண்ணன்
ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1995
வீரவேங்கை நாகராசா
வர்ணகுலசிங்கம் எட்வின்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.07.1995
லெப்டினன்ட் உலகப்பன் (சாம்ராஜ்)
இராசநாயகம் யூட்அன்ரனி
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1994
கப்டன் வதனி
இரத்தினம் சியாமளா
இரணைமடுச்சந்தி, கிளிநொச்சி
வீரச்சாவு: 30.07.1993
லெப்டினன்ட் மயூரன் (அல்பிரட்)
சின்னத்துரை யோசப்கெனடி
கரம்பொன் கிழக்கு, ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
லெப்டினன்ட் தாஸ்
தேவலிங்கம் அன்ரனிதாசன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
லெப்டினன்ட் நியாஸ்
செல்வரத்தினம் சங்கர்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
லெப்டினன்ட் கர்ணன்
தம்பிராசா பவனேஸ்வரன்
புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 30.07.1991
2ம் லெப்டினன்ட் நரேஸ்
சபாரட்ணம் சிவபாதம்
நெல்லியடி மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
2ம் லெப்டினன்ட் காந்தரூபன்
பிரான்சிஸ் நெல்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை செந்தூரன்
கந்தையா நாகேந்திரன்
சென்றல்காம் அம்பாறை
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை சுலோஜன்
சிற்சபை நிரஞ்சன்
நாயன்மார்திடல் தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை விநாயகன்
சித்திரவேல் மோகன்
கோயில்போரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை ஜெயராமன்
சந்திரசேகர் உதயகுமார்
கைதடிகிழக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை முரளி
சின்னத்தம்பி மோகன்
பன்குடாவெளி, தளவாய், மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை வசிதரன்
குருகுலசிங்கம் சௌந்தரராஜன்
09ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை கம்பன் (சக்தி)
நா.கனகராசா சத்தியகுமார்
காஞ்சிபுரம், மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை நிருபா
சதாசிவம் சறோஜினி
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை சோழன்
மாணிக்கராசா சிறிசங்கர்
ஈச்சந்தீவு ஆலங்கேணி கிண்ணியா
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை ரஜீவன்(ரஜீவ்)
குமாரசாமி ஜெயக்குமார்
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை கானகன்
கதிர்வேலு சதீஸ்குமார்
நீவில், உருத்திரபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 30.07.1990
வீரவேங்கை தினேஸ்
தம்பிலுவில், அம்பாறை.
வீரச்சாவு: 30.07.1990
வீரவேங்கை நவா
பா.மகேந்திரன்
அன்புவழிபுரம், திருகோணமலை.
வீரச்சாவு: 30.07.1990
கப்டன் சுசீலன்
சந்தியோகு நாகராசா (மோகன்)
தட்சிணாமருதமடு, மடுக்கோயில், மன்னார்.
வீரச்சாவு: 30.07.1989
லெப்டினன்ட் நிசாம்
அந்தோனி உதயராசா லம்பேட்
வங்காலை, மன்னார்.
வீரச்சாவு: 30.07.1989
கப்டன் மகேந்தி
தம்பையா பாலகிருஸ்ணன்
தென்னம்மரவடி, திருகோணமலை.
வீரச்சாவு: 30.07.1988
வீரவேங்கை காந்தி
கந்தையா பரமநாதன்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 30.07.1988
லெப்டினன்ட் நிருபன்
பொன்னுத்துரை கலாநிதி
வாரிக்குட்டியூர், வவுனியா
வீரச்சாவு: 30.07.1986
வீரவேங்கை முகிலன்
குழந்தைவேல் கணேசலிங்கம்
வாரிக்குட்டியூர், வவுனியா
வீரச்சாவு: 30.07.1986
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”