இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் யூலை மாதம் 29ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

யூலை மாதம் 29ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் கதிர்வாணன்
மகேந்திரன் திருக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.2008
 
2ம் லெப்டினன்ட் கலையரசன்
நாகையா தவச்செல்வன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.2008
 
2ம் லெப்டினன்ட் வீரவாணி
தங்கராசா லதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.2008
 
கப்டன் வாகீசன்
முருகையா முத்துராசா
வவுனியா
வீரச்சாவு: 29.07.2008
 
லெப்டினன்ட் தேவசுதன்
இரவீந்திரராசா கிருசாந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.2008
 
வீரவேங்கை கலைஞன்
பூபாலசிங்கம் நிறஞ்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.2008
 
வீரவேங்கை பாவருவி
ஜெயக்குமார் சிறிவித்தியா
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.2008
 
வீரவேங்கை வீரச்சுடர்
மரியதாஸ் றீற்றா
மன்னார்
வீரச்சாவு: 29.07.2008
 
லெப்.கேணல் தமிழ்ச்செல்வன் (பாமா)
ஆறுமுகம் சிதம்பரப்பிள்ளை
பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.2006
 
துணைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன்
சந்திரன்
சம்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.07.2004
 
லெப்.கேணல் அருணசீலன் (கவாஸ்கர்)
மாணிக்கம் ரவிக்குமார்
பாண்டிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.2001
 
2ம் லெப்டினன்ட் புஸ்பானந்தன்
தட்சணாமூர்த்தி தவனேசன்
தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 29.07.2001
 
வீரவேங்கை பிறேமாகரன்
இராமலிங்கம் தர்மலிங்கம்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.2001
 
லெப்டினன்ட் தினோபராஜ்
கதிரமலை அழகேந்திரன்
பால்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.2001
 
மேஜர் சத்தியசீலன் (பற்றிக்)
சந்தனம் நேசகுமார்
உதயநகர் கிழக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.2001
 
எல்லைப்படை வீரவேங்கை செல்வா
வேல்முருகு செல்வக்குமார்
திருநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.2000
 
லெப்டினன்ட் நிலா
பாலசிங்கம் வதனகுமாரி
சுதந்திரபுரம், கொலனி, உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.2000
 
வீரவேங்கை மலையரசன்
காளிமுத்து சுரேஸ்
உழவனூர், தர்மபுரம், விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.1999
 
லெப்டினன்ட் தயாளினி
கண்ணன் மேரிஸ்ரெலா
மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1998
 
2ம் லெப்டினன்ட் ஈழரசன்
பூரணசிங்கம் ஜெகதீஸ்வரன்
7ம் யூனிற், கல்மடு, இராமநாதபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.1998
 
2ம் லெப்டினன்ட் செல்வகுரு
கந்தசாமி குலராஜசிங்கம்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1997
 
2ம் லெப்டினன்ட் ராஜினி
கறுப்பையா சுமதி
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.1996
 
கப்டன் திருமலையூரான்
கேசவன் கோணலிங்கம்
ஈச்சிலம்பத்தை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.07.1996
 
2ம் லெப்டினன்ட் மதிசுதன்
முத்துப்பிள்ளை
முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1996
 
2ம் லெப்டினன்ட் தமிழ்காவலன்
வெற்றிவேலு விஜயரமேஸ்
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1996
 
வீரவேங்கை இளவழுதி (துஸ்யந்தின்)
சிதரம்பரப்பிள்ளை தனேஸ்வரன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1996
 
2ம் லெப்டினன்ட் மணாளன்
தேவராசா விஜகுமார்
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1995
 
லெப்டினன்ட் திருவருள் (லக்கி)
செல்வத்தம்பி ராஜன்
மாவடிவேம்பு, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1995
 
2ம் லெப்டினன்ட் ரவிணியன்
ஆறுமுகம் விஜயகுமார்
திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1995
 
கப்டன் அன்பரசி
கந்தசாமி சிவமலர்
படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1995
 
கப்டன் நிசா
கனகரத்தினம் ஜமுனா
களுவங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1995
 
துணைப்படை வீரர் வீரவேங்கை தவராசா
ஆறுமுகம் தவராசா
உடுப்புக்குளம், அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.07.1994
 
துணைப்படை வீரர் வீரவேங்கை இராசலிங்கம்
அடைக்கலம் இராசலிங்கம்
பொன்னாவரசன்குளம், கல்மடு, வவுனியா
வீரச்சாவு: 29.07.1994
 
லெப்டினன்ட் வேங்கையன்
தருமராசா சந்திரகுமார்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1993
 
2ம் லெப்டினன்ட் நிரோயன்
சரவணமுத்து வடிவேல்
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1993
 
வீரவேங்கை மாணிக்கராஜ்
தங்கவடிவேல் ராமகிருஸ்ணன்
புல்லுமலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1993
 
மேஜர் றேமன்
வேலுச்சாமி மூர்த்தி
ஆண்டாங்குளம், அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 29.07.1993
 
கப்டன் ஈழவன் (றேகன்)
சந்தான் சிறில் மரியநாயகம்
உயிர்த்தராசன்குளம், முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 29.07.1993
 
லெப்டினன்ட் தம்பன்
மதுரலிங்கம் உக்குள்குமார்
செம்மண்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 29.07.1993
 
வீரவேங்கை எழில்வேந்தன்
கந்தசாமி சதீஸ்குமார்
ஏழாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1993
 
லெப்டினன்ட் ரவிகுலன் (மதன்)
சின்னத்தம்பி அருமைநாதன்
வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1992
 
வீரவேங்கை செல்வராஜ்
சிவராஜா பாலச்சந்திரன்
இதயபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.07.1992
 
கப்டன் கோபி
கந்தையா பேரின்பமூர்த்தி
06ம் வட்டாரம், வேலணைத்துறை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
கப்டன் அகிலன்
வேலன் மோகனசிறி
உதயநகர், கைதடி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
கப்டன் வண்டு
சுப்பிரமணியம் யோகேஸ்வரன்
உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
லெப்டினன்ட் சதீஸ்
கணபதிப்பிள்ளை புஸ்பராசா
ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை
வீரச்சாவு: 29.07.1991
 
லெப்டினன்ட் கர்ணன்
தவரத்தினம் வெஸ்லி தவேந்திரன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
லெப்டினன்ட் தயாளன்
சிவகுரு மோகனசுந்தரம்
அலைக்கல்லுபோட்டகுளம் ஓமந்தை வவுனியா
வீரச்சாவு: 29.07.1991
 
லெப்டினன்ட் ரூபன்
கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன்
ஐயனார்திடல், தம்பலகாமம்
வீரச்சாவு: 29.07.1991
 
லெப்டினன்ட் றெனோ
ஜெயசிங்கம் பேனாட்மதியழகன்
நுணாவில் கிழக்கு, கைதடி, சாவகச்சேரி
வீரச்சாவு: 29.07.1991
 
2ம் லெப்டினன்ட் செனித்
குமாரசாமி திருவேகரன்
ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை லிங்கேஸ்
வன்னியசிங்கம் ஜவன்ஜெயராஜ்
847, உப்புவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை யோகன்
சின்னத்துரை கண்ணன்
சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை குருபரன்
ஆறுமுகம் பாலையா
எட்டியாந்தோட்டை, மலையகம், சிறிலங்கா
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை அலிஸ்ரன்
தியாகராசா கிருஸ்ணபாலன்
04ம் கிராமம், மத்தியமுகாம், அம்பாறை
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை நளா
லலிதாதேவி நடராசா
புங்குடுதீவு மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை கஜந்தா
இந்திராணி மணியம்
இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை வேல்விழி
தங்கேஸ்வரி இராசமாணிக்கம்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை
வீரச்சாவு: 29.07.1991
 
வீரவேங்கை ரூபிகா
வினோதா வேலாயுதபிள்ளை
குளவிசுட்டான், நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 29.07.1991
 
லெப்டினன்ட் சிறி
கிருஸ்ணமூர்த்தி சிறிறீபத்மநாதன்
அத்தியடி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.07.1990
 
வீரவேங்கை அகஸ்.ரீன்
அ.செல்வராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.07.1990
 
கப்டன் ஜேசுதாஸ்
வீரகத்தி விக்கினேஸ்வரன்
கற்குளம், நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 29.07.1989
 
லெப்டினன்ட் அன்சார்
சீவரெத்தினம் சிவரூபன்
பரந்தன், கிளிநொச்சி.
வீரச்சாவு: 29.07.1989
 
கப்டன் எட்வின்
சூசைப்பிள்ளை அன்ரன்யோன்
பள்ளிமுனை, மன்னார்.
வீரச்சாவு: 29.07.1988
 
வீரவேங்கை குமார்
முருகேசு சந்திரகுமார்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 29.07.1987
 
ஈரோஸ் மாவீரர் காளிராசா
வைரவன் காளிராசா
மாவடிச்சேனை, வெருகல், திருகோணமலை
வீரச்சாவு: 29.07.1987
 
ஈரோஸ் மாவீரர் சுமந்த
பத்தக்குட்டி நாகேந்திரம்
பூநகர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 29.07.1987
 
வீரவேங்கை லேடிபாலா (பாலன்)
பொன்னையா லலித்குமார்
பண்டாரிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 29.07.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments