இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் யூலை மாதம் 25ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

யூலை மாதம் 25ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் இராணிமைந்தன்
செபஸ்ரியன் அன்ரனியூட்செல்வராஜ்
மன்னார்
வீரச்சாவு: 25.07.2008
 
2ம் லெப்டினன்ட் நன்கிள்ளி
தங்கராசா வினோத்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
2ம் லெப்டினன்ட் புயல்
ஆறுமுகம் யுவனேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008
 
2ம் லெப்டினன்ட் மதிவாணன்
தவராஜா ஹரிப்பிரசாத்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் ஈகைவீரன்
கனகரத்தினம் சிவானந்தராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் எழிலறிவன்
சிவலிங்கம் நேசலிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் கலையிசை
முனியாண்டி சந்திரகலா
வவுனியா
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் சுடரவன்
தங்கராசா விஜிதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் சுடரினியன்
தர்மகுலசிங்கம் நிசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் சுடரூரன்
பரராஜசிங்கம் ஞானச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் முகிலன்
சதாசிவம் விஜிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
மேஜர் இன்பரசன்
தியாகராஜா சுவர்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
மேஜர் புயலரசன்
செல்வநாயகம் சுதர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் அன்புமணி
கதிர்காமர்நாதன் குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் இசைப்பிரியன்
பாலன் நந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் இசையலை
பாலகிருஸ்ணன் பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் இளங்கீரன்
சண்முகம் சபாரட்ணம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் குட்டிமணி
மாயவதாஸ் மகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் சுடர்மதி
சசிதாஸ் தர்சினிதேவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் பார்த்தீபன்
சிவராசசிங்கம் தயந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் மெய்விழி
விக்னேஸ்வரன் பிறேமா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.2008
 
லெப்டினன்ட் வீரவேள்
சிறிவேல்முருகன் மகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.2008
 
கப்டன் செஞ்சலா
முத்துப்பிள்ளை புஸ்பராணி
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1999
 
2ம் லெப்டினன்ட் சின்னவன்
பிரான்சிஸ் அமலதாஸ்
புலோப்பளை கிழக்கு, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
வீரவேங்கை மாறன்
நடராசா ஜெகதீஸ்வரன்
கப்பூது, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
கப்டன் தமிழ்நாயகம்
தெய்வேந்திரம் தருமசீலன்
அளவெட்டி, தம்பாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
மேஜர் இனியவன் (ஆசாத்)
கண்ணனையா இராமச்சந்திரன்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1998
 
கப்டன் சான்றோன்
பொன்னுத்துரை உதயகரன்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1998
 
கப்டன் புனிதன்
முருகேசு ரவிதாஸ்
சரசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1998
 
மேஜர் குருசங்கர்
பழனியாண்டி மகேந்திரன்
இந்தியா
வீரச்சாவு: 25.07.1996
 
வீரவேங்கை அழகமுதன்
கந்தசாமி சோதிநாதன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1996
 
வீரவேங்கை உதயவாணன்
சிவஞானம்வேல் விநாயகம்
கண்ணகிபுரம், அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 25.07.1996
 
லெப்டினன்ட் மைந்தன்
சாதசிவம் ஜெஸ்மின்
பனங்கட்டிக்கொட்டு, மன்னார்
வீரச்சாவு: 25.07.1995
 
மேஜர் கலையரசன்
வேலாயுதப்பிள்ளை பிறேம்தாஸ்
செம்மணிதெரு,நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1995
 
லெப்டினன்ட் ஈழவேந்தன் (அமீர்)
கந்தசாமி விமலேந்திரன்
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் துரைக்கண்ணன் (விக்ரம்)
வைத்திலிங்கம் தயானந்தன்
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் வில்வன் (விமலன்)
கிருஸ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி
வீரமாநகர், தோப்பூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் குயிலன்
சிவப்பிரகாசம் நந்தகுமார்
மூளாய் தெற்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் திருமலைநம்பி (பெர்னாண்டோ)
வரப்பிரகாசம் யுஸ்.ரீபன்
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் அழகப்பன் (காந்தி)
கபரியேல்பிள்ளை ஜோதிகாவலன்
ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் நக்கீரன் (செந்தூரன்)
சோமசுந்தரம் அரசரத்தினம்
பழுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1993
 
லெப்டினன்ட் தமிழ்மாறன் (வாஸ்)
செல்லையா வேதவனம்
கோவில்போராதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1993
 
2ம் லெப்டினன்ட் சிகாமணி
யோகச்சந்திரன் ரவிசங்கா
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.07.1993
 
2ம் லெப்டினன்ட் புகழரசன்
சின்னத்துரை கோணேஸ்வரன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1993
 
2ம் லெப்டினன்ட் சண்முகப்பிரியன் (அச்சுதன்)
மாணிக்கம் நித்தியானந்தன்
மல்வத்தை, அம்பாறை
வீரச்சாவு: 25.07.1992
 
வீரவேங்கை தேவா
சின்னத்துரை சந்திரமோகன்
வாகரை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை நிமல்
தனிநாயகம் சதீஸ்குமார்
எழுவைதீவு3, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை கிறிஸ்ரி
வேலுப்பிள்ளை வேதநாயகம்
குருத்தலடி, சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை அகிலன்
வேலுப்பிள்ளை கந்தசாமி
கோயில்புளியங்குளம், நெடுங்கேணி, மணலாறு
வீரச்சாவு: 25.07.1991
 
வீரவேங்கை அரி
அழகையா சிவசிதம்பரம்
அளம்பில், மணலாறு.
வீரச்சாவு: 25.07.1990
 
வீரவேங்கை யோகன்
ஐயாத்துரை யோகேந்திரன்
புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.07.1987
 
ஈரோஸ் மாவீரர் நசீம் (கஜன்)
அப்துல்மானாப்முகம்மதுநசீம்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1986
 
ஈரோஸ் மாவீரர் அசோக்
பெருமாள் யோகநாதன்
சாவற்காடு, மன்னார்
வீரச்சாவு: 25.07.1986
 
வீரவேங்கை புத்தூர் மாமா
தாமு கந்தையா
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
வீரவேங்கை புறோக்கர்
சின்னப்பு சத்தியேஸ்வரன்
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
ஈரோஸ் மாவீரர் இராசகிளி
கிருஷ்ணபிள்ளை நாகராசா
கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.07.1983
 
தனிக்குழு மாவீரர் தங்கத்துரை
நடராசா தங்கவேல்
தொண்டமானாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
தனிக்குழு மாவீரர் குட்டிமணி
செல்வராசா யோகச்சந்திரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
தனிக்குழு மாவீரர் ஜெகன்
கணேசானந்தன் ஜெகநாதன்
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
தனிக்குழு மாவீரர் செனட்டர் (நடேசதாசன்)
வைத்தியலிங்கம் நடேசதாசன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
தனிக்குழு மாவீரர் தேவன் (வெள்ளைமாமா)
செல்லத்துரை சிவசுப்பிரமணியம்
வளவாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983
 
தனிக்குழு மாவீரர் சிவபாதம் மாஸ்ரர்
நவரத்தினம் சிவபாதம்
பத்தைமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

Recent Comments