இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் யூலை மாதம் 23 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

யூலை மாதம் 23 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

கப்டன் கவிப்பிரியா
சுப்பிரமணியம் செல்வராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.2008
 
கப்டன் யாழ்மகள்
தங்கவேல் ராகினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.2008
 
மேஜர் இசையமுது
பாலசுப்பிரமணியம் கெளசலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.2008
 
லெப்டினன்ட் இசையமுதன்
தங்கவேல் தினேஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.07.2008
 
லெப்டினன்ட் கனித்தமிழ்
சிவபாலசுந்தரம் சிவதீபா
வவுனியா
வீரச்சாவு: 23.07.2008
 
வீரவேங்கை படைவேலன்
செல்லத்தம்பி டினோகரன்
04ம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.07.2007
 
2ம் லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
இம்மானுவேல் உதயகுமார்
தங்கபுரம், அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.07.2001
 
மேஜர் சிற்பிகரன்
கந்தப்போடி கேசுதன்
சரவணையடியூற்று, தும்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.2000
 
கப்டன் கிரிகாந்தன்
பூபாலப்பிள்ளை சுரேஸ்வரன்
பொரியகொலனி, பண்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.2000
 
2ம் லெப்டினன்ட் ஈழப்பருதி
பரஞ்சோதி அகிலினி
1ம் வட்டாரம், மண்டைதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1998
 
லெப்டினன்ட் மாறன் (தமிழ்மாறன்)
சின்னராசா சசிக்குமார்
கும்புறுபிட்டி, திருகோணமலை
வீரச்சாவு: 23.07.1997
 
2ம் லெப்டினன்ட் ஈழமோகன்
சிங்கமூர்த்தி இராசேந்திரம்
ஜீவநகர், முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.07.1997
 
வீரவேங்கை போர்வாணன்
சுப்பிரமணியம் சதானந்தன்
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
 
லெப்டினன்ட் சித்திரன்
இரத்தினம் செந்தில்முருகன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
 
2ம் லெப்டினன்ட் ஒளித்தேவன்
வில்லியம் வேனாட்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
 
வீரவேங்கை சத்தியசீலன்
தவநாயகம் விகர்ணன்
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1997
 
வீரவேங்கை பாண்டித்துரை
சிவனடியார் சிவாநந்தம்
3ம் யூனிற், மல்லாவி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.07.1997
 
கப்டன் நிகுந்தன்
சிவராசா சிவசுப்பிரமணியம்
ஆனந்தர்புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 23.07.1996
 
லெப்டினன்ட் தரணிமாறன் (சாந்தன்)
தம்பிராசா கணேசலிங்கம்
தும்பங்கேனி, திக்கோட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.1996
 
2ம் லெப்டினன்ட் நல்லவன்
நடராசா கோணேஸ்வரன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 23.07.1996
 
வீரவேங்கை மேனன்
இராசதுரை கனகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1996
 
2ம் லெப்டினன்ட் அட்சரன் (சிவச்சந்திரன்)
தியாகராஜா சுபாஸ்கரன்
2ம் குறிச்சி, களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.1995
 
2ம் லெப்டினன்ட் வர்ணன்
விநாயகம் சுதாகரன்
4ம் கொலனி, மத்தியமுகாம் அம்பாறை
வீரச்சாவு: 23.07.1995
 
வீரவேங்கை தங்கையன்
சோமசுந்தரம் சுரேந்திரன்
பணங்காடு, அக்கரைபற்று, அம்பாறை
வீரச்சாவு: 23.07.1995
 
கப்டன் லெனின்
தங்கராசா நிதிராசா
2ம் குறிஞ்சி, தம்பிலுவில், அம்பாறை
வீரச்சாவு: 23.07.1995
 
லெப்டினன்ட் தயாபரன்
வடிவேல் பாக்கியசெல்வம்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.1994
 
கப்டன் அழகுமுத்து (முத்து)
செல்லையா தவச்செல்வம்
இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1994
 
கப்டன் அரசன்
சோமசேகரம் யோகேந்திரன்
அரசன் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
 
கப்டன் பாண்டியன் (புருஸ்லி)
துரைசிங்கம் கிருஸ்ணகுமார்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
 
லெப்டினன்ட் சிவா
இராசப்பு அன்ரனிஅமலநாதன்
கோபாலபுரம் நிலாவெளி திருகோணமலை
வீரச்சாவு: 23.07.1991
 
வீரவேங்கை கைலன்
இராமலிங்கம் இராஜி
களுதாவளை களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.07.1991
 
வீரவேங்கை மனோ
தியாகராசா மகேந்திரம்
பனங்காடு, அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 23.07.1991
 
வீரவேங்கை சிவமூர்த்தி
மகாலிங்கம் சதீஸ்வரன்
02ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
 
வீரவேங்கை அறிவொளி
சிறிபத்மநாதன் சததியசீலன்
சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
 
வீரவேங்கை பட்சன்
சீனியர் உதயராசா
மத்தால்ஓடை, புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1991
 
வீரவேங்கை வெஸ்லி
மகாலிங்கம் புவனேந்திரன்
கற்குழி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.07.1990
 
வீரவேங்கை மனோஜ்
சின்னத்தம்பி தயாபரன்
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 23.07.1990
 
வீரவேங்கை சரவணன்
பாலிப்பொடி சசிகரன்
கோரக்கல்லிமடு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 23.07.1990
 
வீரவேங்கை ரேணு
சாம்பசிவம் கந்தசாமி
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 23.07.1990
 
வீரவேங்கை பிரசன்னா
புதியாக்குட்டி தயாபரன்
தயாபரன் வீதி, புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.07.1990
 
வீரவேங்கை அமுது
ஐயாசாமி கிருஸ்ணமூர்த்தி
சுப்பர்மடம், பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.07.1990
 
வீரவேங்கை தசரதன்
திருகோணமலை.
வீரச்சாவு: 23.07.1990
 
லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான்
சதாசிவம் செல்வநாயகம்
திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.07.1983
 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

Recent Comments