இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் யூலை மாதம் 22 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

யூலை மாதம் 22 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

கப்டன் துளசிகன்
தர்மபாலன் தயாபரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2008
 
கப்டன் முல்லைமதி
ஆறுமுகம் ஜசிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2008
 
கப்டன் யாழரசன்
பாலச்சந்திரன் பாலகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2008
 
கடற்கரும்புலி மேஜர் அமுது
முத்தையா பாக்கியராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.2008
 
கடற்கரும்புலி மேஜர் மாதங்கி
சந்திரகாந்தன் சரிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2008
 
லெப்டினன்ட் இளவழகி
சிதம்பரம் மாலினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2008
 
லெப்டினன்ட் திகழினி (அருவிநிலா)
கேசவராசா இந்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2008
 
லெப்டினன்ட் மகான்
விமலதாஸ் பற்றிக்பிறேமானந்
மன்னார்
வீரச்சாவு: 22.07.2008
 
லெப்டினன்ட் ஜெகன்
மகாலிங்கம் ஜெகதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2008
 
வீரவேங்கை தமிழ்வாணி (பருவெற்றி)
செல்வராஜா பிரபாஞ்சலி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2008
 
லெப்.கேணல் விடுதலை
பெரியகண்ணன் நாகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் இனியவன்
நடராசா ஐங்கரன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் குமணன்
சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
வவுனியா
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் சுடர்வாணன்
பாலசுப்பிரமணிய் நிரோஜன்
சாமிப்புலம், நல்லூர், பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் கார்முகிலன்
செல்வராசா மதுரகாந்தன்
வவுனியா
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் வதன்
செபஸ்ரியான் யோன்சன்
அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் இதயக்கனி
தவலிங்கம் நிரோஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.2007
 
லெப்டினன்ட் மணி
முருகையா சுபாகரன்
துணுக்காய் வீதி, மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.2000
 
வீரவேங்கை இசைவாணன்
கிருபரட்ணம் சுதர்சன்
விநாயகபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.2000
 
மேஜர் இந்திரன்
தர்மபாலன் வசந்தரூபன்
நெடுங்கேணி, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.1999
 
கப்டன் புலேந்திரன்
தேவராசா சுரேஸ்ராசா
அளவெட்டி கிழக்கு, கும்பிளாவளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1999
 
மேஜர் செந்தமிழ்ச்செல்வன் (குணா)
சிவப்பிரகாசம் ஏகாம்பரம்
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1998
 
2ம் லெப்டினன்ட் கரிகாலன்
தர்மலிங்கம் முரளிதரன்
ஆனந்தபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1998
 
வீரவேங்கை தனா (தங்கநிலா)
இராமர் இராஜேஸ்வரி
காலாண்டகுளம், வவுனியா
வீரச்சாவு: 22.07.1997
 
வீரவேங்கை முத்துக்கிளி (குணா)
அந்தோனிப்பிள்ளை ஜெனிஸ்ரா
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1997
 
வீரவேங்கை பூங்குயில் (நிலா)
பொன்னுத்துரை ரோகினி
அராலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1997
 
மேஜர் பாலன்
கோவிந்தராஜ் சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 22.07.1996
 
லெப்டினன்ட் கதிர்ச்செல்வன்
பத்மநாதன் அனுரன்
உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.1996
 
2ம் லெப்டினன்ட் கண்ணபிரான்
இரத்தினசிங்கம் நவயுகன்
கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1996
 
வீரவேங்கை விமலினி
முருகையா விசாஜினி
ஜெயந்திநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1996
 
மேஜர் பாவலன்
சிவலிங்கம் சுதாகரன்
8ம் வட்டராம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 22.07.1995
 
வீரவேங்கை நக்கீரன்
சங்கரலிங்கம் செந்தில்குமரன்
நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1992
 
மேஜர் ரட்ணாராஜ் (ரெட்டி)
தம்பிப்பிள்ளை அந்தோனிதாசன்
மன்னார்
வீரச்சாவு: 22.07.1991
 
லெப்டினன்ட் விஜயன்
வேலுப்பிள்ளை மாரிமுத்து
கொட்டடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
லெப்டினன்ட் ஜேம்சன்
சாந்தையா ராமு
இந்துபுரம், திருமுறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 22.07.1991
 
லெப்டினன்ட் அசோக்
வைத்திலிங்கம் கணேஸ்குமார்
மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.07.1991
 
லெப்டினன்ட் திலக்
சேதுலிங்கம் கிருஸ்ணவரதன்
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
லெப்டினன்ட் அன்பன்மாஸ்ரர் (சிறிஅப்பா)
செ.முருகராசா சிறிதரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
2ம் லெப்டினன்ட் எழில்
சந்திரசேகரம் சசிதரன்
மயிலங்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
2ம் லெப்டினன்ட் சண்
கிருஸ்ணசாமி கணேஸ்
றிக்லேன்டிவிசன், மடுக்கல்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை சிவானி
றோகினி சண்முகநாதன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை வில்சன்
வேலுப்பிள்ளை சந்திரகுமார்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை கைலன்
அரியரட்ணம் குசந்தன்
வட்டுக்கோட்டை மேற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை நிசாந்தன்
அருளானந்தம் யூட்அன்ரனி
நெடுந்தீவு மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை மணிவாசன்
கணேசநாதன் ஜனார்த்தனன்
மாவீரர் வீதி, இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை சங்கன்
சுப்பிரமணியம் கருணாநிதி
எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை பிறேம்நாத்
சீனிவாசகம் கௌரிநாதன்
திருக்கோவில், அம்பாறை
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை இந்திரன்
சண்முகம் பாஸ்கரன்
கிரான் மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.1991
 
லெப்டினன்ட் பாண்டியன்
செல்லையா சிவதாசன்
வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை ஜீவா
அஞ்சுரன் மோகன்
கரடிப்பூவல், புத்தளம்
வீரச்சாவு: 22.07.1991
 
வீரவேங்கை தசரதன் (தாகன்)
செல்லையா குமாரவேல்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
 
வீரவேங்கை சீலன்
மெய்யப்பா தர்மரட்ணம்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 22.07.1990
 
கப்டன் பிரபா
தாரணி திருநீலகண்டன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
 
லெப்டினன்ட் சிட்டன்
வேலாப்போடி தர்மலிங்கம்
தன்னாமுனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1990
 
2ம் லெப்டினன்ட் தங்கப்பா
வீரகுலசிஙம் செல்வநாயகம்
செலவநாயகம் வீதி, தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
 
வீரவேங்கை முத்து
தெய்வேந்திரன் மகேந்திரன்
காமாட்சிகேணி, காரைநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1990
 
வீரவேங்கை டெனா
வல்லிபுரம் யோகேஸ்வரன்
வவுனியா.
வீரச்சாவு: 22.07.1990
 
2ம் லெப்டினன்ட் தேவன்
சின்னத்தமபி மகாதேவன்
ஒதியமலை, நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 22.07.1990
 
லெப்டினன்ட் ஆசா (ஈசன்)
வல்லிபுரம் விமலேஸ்வரன்
சரசாலை வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 22.07.1989
 
வீரவேங்கை செந்தூரன்
ஆறுமுகம் கணேசமூர்த்தி
40ம் கிராமம், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1988
 
வீரவேங்கை முருகன் (பசிலன்)
சாமித்தம்பி முருகமூர்த்தி
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.1988
 
வீரவேங்கை சைமன்
வீரக்குட்டி நேசகுமார்
இலுபையடிச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1988
 
2ம் லெப்டினன்ட் விவே
சாமித்தம்பி உதயச்சந்திரன்
ஆரையம்பதி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.07.1987
 
வீரவேங்கை குமா
சுப்பையா தனபாலசிங்கம்
முருங்கன், மன்னார்.
வீரச்சாவு: 22.07.1987

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...

நீரிற் கரைந்த நெருப்பு லெப்.கேணல் ராஜசிங்கம்/ ராஜன்.!.!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

Recent Comments