தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
யூலை மாதம் 31ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தராசா
சின்னத்தம்பி ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
2ம் லெப்டினன்ட் நிலவன் (சேரவேங்கை)
ஜெயசீலன் ததீஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
2ம் லெப்டினன்ட் மாதவன்
செல்வராசா கஜந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.07.2008
2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன்
நடராசசுந்தரம் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
கப்டன் பொழிலன் (கோபி)
தங்கராசா ஜெயசீலன்
வவுனியா
வீரச்சாவு: 31.07.2008
கடற்கரும்புலி மேஜர் அன்பு (அன்பழகன்)
பத்தினியன் குணசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.2008
நாட்டுப்பற்றாளர் இராஜேஸ்வரக்குருக்கள்
கைலாசநாதக்குருக்கள் இராஜேஸ்வரக்குருக்கள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2008
லெப்டினன்ட் திருவருளன் (திருவருள்)
சங்கரப்பிள்ளை பரமேஸ்வரன்
3ம் பிரிவு, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.07.2000
கப்டன் சொரூபி
துரைராசா லலிதாம்பிகை
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.2000
வீரவேங்கை அனந்தினி
பரமந்தலிங்கம் தயாளினி
56ம் கட்டை, காத்தான்நகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.2000
வீரவேங்கை பகலவன் (செந்தமிழ்வீரன்)
அரியமுத்து வசந்தகுமார்
ஊரெழு மேற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1998
2ம் லெப்டினன்ட் அஞ்சன்
சிவராசலிங்கம் ஜெகதீஸ்வரன்
பாலம்பிட்டி, மடுகோயில், மன்னார்
வீரச்சாவு: 31.07.1998
லெப்டினன்ட் தணிகைச்செல்வன்
தேவமணி முரளிதரன்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1998
கப்டன் எழிலன்
கந்தையா பாலகிருஸ்ணன்
கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
லெப்டினன்ட் கௌதமன்
செல்வராசா உதயராசா
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
லெப்டினன்ட் சோழன்
வரதன் உதயகுமார்
றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் தணிகைநம்பி
சின்னராசா வரதராஜ்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் செம்பியன் (ரவீந்திரன்)
வனவாசன் தவக்குமார்
நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் நெடுஞ்சேரன்
இராமசாமி தம்பிராசா
முருங்கன் இசைமலைத்தாழ்வு, கொம்மன்சாய்ந்தகுளம், மன்னார்
வீரச்சாவு: 31.07.1997
மேஜர் மணிமாறன் (சினைக்சன்)
தம்பிஐயா தினகரன்
3ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் சகாதேவன்
சுப்பிரமணியம் ஜெயராசா
இரத்தினபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 31.07.1997
காவல்துறை மாவீரர் மூர்த்தி
கந்தசாமி மூர்த்தி
செம்மண்தீவு, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 31.07.1997
2ம் லெப்டினன்ட் மோகன் (ராஜன்)
செல்வன் நாராயணன்
காந்திநகர், திருகோணமலை
வீரச்சாவு: 31.07.1997
துணைப்படை வீரர் லெப்டினன்ட் நிக்சன்
திலிப் செபமாலை
முள்ளிக்குடியிருப்பு, பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 31.07.1995
2ம் லெப்டினன்ட் கவிவாணன் (ஜோன்)
கணேசன் ரவிக்குமார்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.07.1993
துணைப்படை வீரர் வீரவேங்கை கண்ணன்
நல்லையா பகீரதன்
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1991
வீரவேங்கை அன்பு
யாக்கோப் அல்பீன்ஜோஜ்
உயரப்புலம், ஆனைக்கோடடை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.07.1991
வீரவேங்கை செபமாலை
அலெக்சான்டர் றூபன்குரூஸ்மெக்ஸி
03ம் வட்டாரம், பேசாலை, மன்னார்
வீரச்சாவு: 31.07.1991
2ம் லெப்டினன்ட் சிவமதி
பவானி மனோகரநாதன்
கிண்ணியா, திருகோணமலை.
வீரச்சாவு: 31.07.1990
2ம் லெப்டினன்ட் கேடில்ஸ்
மிக்கேல் தேவதாஸ்
அச்சங்குளம், நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 31.07.1990
2ம் லெப்டினன்ட் உதயகுமார்
துரைராசா அன்ரன்சுதாகரன்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை பொக்கன்
வேலு சிவகுமார்
முருங்கன், மன்னார்.
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை உரியவன்
அப்பையா காசிப்பிள்ளை
வெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சி.
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை காந்தன்
கந்தப்பெருமாள் ஜெயகாந்தன்
பாலையூற்று, திருகோணமலை.
வீரச்சாவு: 31.07.1988
வீரவேங்கை மனோகரன்
மாரிமுத்து இராமநாதன்
குச்சவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 31.07.1988
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”