தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
தேசத்தின் புயல்கள்
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்.!
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய வாகரைப் பகுதியின் இராணுவ முகாமின் இரண்டாவது...
கரும்புலி மேஜர் ஜெயம் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கரும்புலி மேஜர் ஜெயம், கரும்புலி மேஜர் திலகன், கரும்புலி கப்டன் திரு, கரும்புலி கப்டன் நவரட்ணம், கரும்புலி லெப்.ரங்கன் வீரவணக்க நாள் இன்றாகும்.! 02.08.1994 அன்று யாழ். மாவட்டம் பலாலி விமானப் படைத்தளத்தினுள் ஊடுருவி...
கரும்புலி கப்டன் மில்லர்
கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு முதலாவது கரும்புலி...
கரும்புலி லெப்.கேணல் போர்க்
கரும்புலி லெப்.கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை, வவுனியா. வீரப்பிறப்பு:11.11.1959 வீரச்சாவு:23.11.1990 நிகழ்வு:முல்லைத்தீவு மாங்குளத்தில் சிறிலங்கா படை முகாம்மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவு “நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” கரும்புலி லெப் கேணல் போர்க்.! வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில்...
கரும்புலி மேஜர் டாம்போ
கரும்புலி மேஜர் டாம்போ காசிப்பிள்ளை தயாபரன் நாச்சிக்குடா சந்தி, கிளிநொச்சி வீரப்பிறப்பு:17.08.1967 வீரச்சாவு:19.03.1991 நிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. "அண்ணை,...
Most Read
கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...
கடற்கரும்புலி கப்டன் இளையவள்
கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974 - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...
கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!
22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....
கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும். நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...