இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home கரும்புலி கரும்புலிகள்

கரும்புலிகள்

கடற்கரும்புலி மேஜர் நித்தியா.!

சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான...

கடற்கரும்புலி மேஜர் காந்தி.!

முரட்டுப்பிள்ளை…. “கடாபி” இது அவளுக்கு முன்னால் அல்ல பின்னால் எல்லோரும் சொல்லிக்கொள்ளும் பெயர். அந்தப் பெயரை அவளுக்கு முன்னால் சொல்ல யாருக்கும் துணிவு இருக்காது. அந்தளவுக்கு முரட்டுக் குணங்களைத் தன்னகத்தே கொண்டவள்தான் அவள். பாசறையில் ஏதாவது...

கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி தமிழினியன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன், கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமைலைத் துறைமுக வாசலில் வைத்து 15.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் விநியோக டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

கரும்புலி லெப். கேணல் பூட்டோ.!

இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி...

கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள் இன்றாகும்.   மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய வாகரைப் பகுதியின் இராணுவ முகாமின் இரண்டாவது...

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், கடற்கரும்புலி மேஜர் பதுமன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி வீரவணக்க நாள் இன்றாகும்.   19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின்...

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது...

கடற்கரும்புலி கப்டன் வினோத்

  கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.08.1970 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு   அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும்...

கால்களை இழந்தும் விடாமுயற்சியானவர் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன்.!

விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன. எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு...

இலக்குகைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள்….!

கனகராயன்குளத்தில் இருந்த தற்காப்பு சமர்நிலையை தந்திரோபாய பின் நகர்வாய் மாங்குளத்துக்கு எமது படையணிகள் மாற்றியிருந்தன. அன்று இரவு, தளபதியோடு கதைத்துவிட்டு உறங்க நினைத்த எமக்கு உறக்கம் வரவே இல்லை. எப்படித்தான் வரும்; எமக்குரிய அந்த...

கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள் இன்றாகும். வன்னி மற்றும்...

இன்று விழுந்தாழும் நாளை எழுவோம்

“இன்று விழுந்தாழும் நாளை எழுவோம்” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி. கட்டையான குண்டு உருவம். காற்று அடித்த பலூன் மாதிரி வெடித்து விடுவதுபோன்று வீங்கிய கன்னங்கள். மல்யுத்த வீரர்களுக்கு இருப்பது போன்று உருண்டையான கை,...

Most Read

கவசஅணி வீரன் லெப்.கேணல் சிந்து.!

11.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிங்கள பயங்கரவாத அரசின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப் கேணல் இம்ரான்- பாண்டியன் படையணியைச் சேர்ந்த லெப் கேணல் சிந்து அவர்களின்...

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் கவியழகி, கடற்கரும்புலி லெப். கேணல் சஞ்சனா, கடற்கரும்புலி லெப். கேணல் அன்பு, கடற்கரும்புலி மேஜர் மலர்நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும். 11.05.2006 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பயிற்சியில்...

கரும்புலி மேஜர் மறைச்செல்வன்.!

நெஞ்சுக்குள் நெருப்பெரித்தவன் கரும்புலி மேஜர் மறைச்செல்வன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 10.05.2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற...

தமிழீழத்தின் வீர ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்…

“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில்...