இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home விடுதலையின் அணையாத தீபங்கள்

விடுதலையின் அணையாத தீபங்கள்

லெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்.!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த...

தமிழின விடுதலை நசுக்க முனையும் எதிரியின் சதிச்செயலை இனம் காண்போம் .!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சர்வதேசப் பரிமாணத்தை குலைத்துவிடும் சிறீலங்கா அரசின் நோக்கம், மனிதப் படுகொலைவடிவம் எடுக்கத் தொடங்கிவிட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில், அனைத்துலக ரீதியாக மேற்கொன்னப்பட்டு வரும் ஆதரவுச் செயற்பாடுகளை மடக்கி விடுவதற்கு சிறிலங்கா அரசு...

பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..!

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது...

கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி..!

ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது...

கப்டன் பண்டிதர்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி...

Most Read

25.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் குட்டிமுரசு இராசமணியம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008   2ம் லெப்டினன்ட் நிலவன் பிலேந்திரன் ஜெயசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008   2ம் லெப்டினன்ட் புமாறன் இராமையா இராமகிருஸ்ணன் முல்லைத்தீவு வீரச்சாவு: 25.09.2008   2ம் லெப்டினன்ட் புரட்சித்தோழன் ஆறுமுகம் சதீஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 25.09.2008   கப்டன் தமிழ்ப்பிறை வரதசாசா ரவிதா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.09.2008   மேஜர் சபேசன் சிவலிங்கம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 25.09.2008   லெப்டினன்ட் அண்ணலம்பி கோபாலசிங்கம்...

மன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.!

“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும்.   எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு...

லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)

லெப் கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது?...

24.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

கப்டன் பாண்டியன் தம்பீராசா ரெட்ணம் திருகோணமலை வீரச்சாவு: 24.09.2008   மேஜர் கோதைதேவன் (கோதைவேல்) கணேஸ் காந்தராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.09.2008   மேஜர் வரதன் செல்லத்தம்பி புஸ்பராஜ் வவுனியா வீரச்சாவு: 24.09.2008   மேஜர் றோகிதன் நாகராசா சதீஸ்குமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் ஈழம் மகேந்திரராசா மதுரன் கிளிநொச்சி வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் செம்பிறை தேவதாப் குமணதாஸ் முல்லைத்தீவு வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் செயல்வீரன் செல்வரெத்தினம் முகுந்தன் வவுனியா வீரச்சாவு: 24.09.2008   லெப்டினன்ட் நற்குமரன் வரதராசன்...