இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மாவீரர்கள் மாமனிதர்

மாமனிதர்

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.!

தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால்...

நாட்டுப்பற்றாளர் நடேசன்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்)...

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா).!

ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவருமான தந்தை செல்வா (செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) 42 வது நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை...

நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .!

24 ஜனவரி 2009 அன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அவலத்தை செய்தி அறிக்கையாக அறிவிக்கும் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி அவர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.!

  எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம். ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின்...

மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர்...

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.!

ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து பத்து ஆண்டுகளாகின்றன. பத்து ஆண்டுகள் என்ன பத்தாயிரம் ஆண்டுகள் தான்உருண்டோடினாலும் தமிழுக்காக தமிழர்க்காக வாழ்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்களே! நித்திலம் நிலவும்வரை...

நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்.!

அமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள்...

தியாக தீபம் அன்னை பூபதி.!

சித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர்...

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு.!

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு – ஈழமுரசு.! குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என...

திரு அரியநாயகம் சந்திரநேரு

தமிழீழத் தேசியத்  தலைவர் அவர்களால் மாமனிதர்  என்று மதிப்பளிக்கப்பட்ட   மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு .!   தலைமை செயலகம்  தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்  09.02.2005   தமிழ் மக்களின் விடிவையும் தமிழீழ மன்னனின் விடுதலையையும் தனது வாழ்வின் அதியுன்னத  இலட்சியமாக வரித்து அந்த உயரிய...

தியாக தீபம் அன்னை பூபதி.!

சித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர்...

Most Read

21.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அன்பனா கோணேசமூர்த்தி சத்தியா வவுனியா வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் இசைமாறன் தவராசா குகதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் எழில்வாணன் ஜோன்பப்ரிஸ் எமில்ஸ்ரான்லி கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் கதிர் சண்முகசுந்தரம் பிரசாந் வவுனியா வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் சீரழகன் பேரம்பலம் இலம்போதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் பொன்னழகன் அமிர்தலிங்கம் திலீபன் கிளிநொச்சி வீரச்சாவு:...

20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008   2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம்  மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு.!

‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற...