இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள்

மறவர்கள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி லெப். கேணல் இரும்பொறை, கடற்கரும்புலி லெப். கேணல் பெத்தா, கடற்கரும்புலி மேஜர் குமாரவேல், கடற்கரும்புலி மேஜர் இலக்கியன், கடற்கரும்புலி மேஜர் சதாசிவம், கடற்கரும்புலி கப்டன் வல்லவன் வீரவணக்க நாள் இன்றாகும். 02.11.2000 அன்று...

கடற்கரும்புலி லெப். கேணல் றெஜி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ரெஜி, கடற்கரும்புலி மேஜர் றோஸ்மன், கடற்கரும்புலி மேஜர் திருமாறன், கடற்கரும்புலி மேஜர் நித்தி, கடற்கரும்புலி மேஜர் நிதர்சன், கடற்கரும்புலி மேஜர் மயூரன் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் வைத்து...

தளபதி லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர், கடற்புலி மேஜர் தேவன், கடற்புலி கப்டன் எல்லாளன், கடற்புலி வீரவேங்கை புலித்தேவன் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு...

கடற்புலி லெப். கேணல் கலாத்தன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

​சிறிலங்கா கடற்படையுன் 21.10.2001 அன்று நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல் மற்றும் கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் உட்பட ஏனைய...

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிறி, கடற்கரும்புலி கப்டன் சின்னவன் வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 19.10.1997 அன்று சிறிலங்கா கடற்படையின் P 462 அதிவேக டோறா படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் சிவசுந்தர், கடற்கரும்புலி கப்டன் ரூபன், கடற்கரும்புலி கப்டன் சிவகாமி வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தில் 17.10.1995 அன்று தரித்துநின்ற சிறிலங்கா கடற்படையின் டோறாக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத்...

லெப். நவசோதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

யாழ். மாவட்டத்தில் 17.10.1995 அன்று “சூரியக்கதிர் 01” இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட  சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். நவசோதி  உட்பட ஏனைய (53) மாவீரர்களின் 25ம் ஆண்டு...

கடற்கரும்புலி லெப். கேணல் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

சிறிலங்கா படைகளுடன் கடலிலும் – தரையிலும் வெவ்வேறு கரும்புலித் தாக்குதல் சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்புலி கப்டன் வீமன் / அன்பிற்கினியன்  ,கடற்கரும்புலி லெப். கேணல் வளவன்ஆகிய கரும்புலி...

2ம் லெப். மாலதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு...

07.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

கப்டன் உயிர்க்கடல் செல்லையான ஜனந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.10.2008 2ம் லெப்டினன்ட் குட்டியன்பன் தர்மரத்தினம் ஜீவிதன் ஐயனார்புரம், வன்னேரிக்குளம் வீரச்சாவு: 07.10.2008 லெப்டினன்ட் செவ்வரசன் சூசைமுத்து விமலேஸ்வரன் பன்னங்கண்டி வீரச்சாவு: 07.10.2008 லெப்.கேணல் அண்ணாமறவன் தருமலிங்கம் யாசோகன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.10.2007 லெப்.கேணல் கபிலன் முத்துமாணிக்கம் ஞானேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.10.2007 லெப்.கேணல் அக்பர் (வழுதி) வீரபத்திரன் பேரின்பராசா கதிரவெளி, மட்டக்களப்பு வீரச்சாவு: 07.10.2006 லெப்டினன்ட் வரதகுமார் தங்கராசா...

06.10 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

லெப்.கேணல் புனிதா வீரமுத்து சுசீலா (அழகுராணி) முழங்காவில், கிளிநொச்சி வீரச்சாவு: 06.10.2006 லெப்டினன்ட் திரவன் சின்னராசா சாந்தநேசன் அக்கராயன், கிளிநொச்சி வீரச்சாவு: 06.10.2000 லெப்டினன்ட் கதிரெழிலன் அந்தோனிப்பிள்ளை லங்கரூபன் யோகபுரம், மல்லாவி வீரச்சாவு: 06.10.2000 கப்டன் நிலவன் ஆறுமுகம் சுரேஸ் ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.10.2000 வீரவேங்கை இளங்குமணன் தர்மகுலசிங்கம் றஜீவன் புத்தூர், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 06.10.2000 லெப்.கேணல் சாந்தகுமாரி...

லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் டயஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! சிறிலங்கா படையினரின் “ஜெயக்குறு” நடவடிக்கைக்கு எதிரான சமரில் 06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...

Most Read

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...