இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள்

மறவர்கள் வீரவணக்க நாள்

லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க...

கடற்புலி லெப். கேணல் அருச்சுனா உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்

தமிழீழத்தில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போதும், “ஓயாத அலைகள் 03“ தொடர் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களின் போதும், எறிகணைத் தாக்குதல்களிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் தாக்குதல் தளபதி...

லெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் மற்றும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது பல்வேறு பகுதியில் 14.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் 21ம்...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.!

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14   ம்   ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து...

லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

லெப். கேணல் சிவமோகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் கட்டைக்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் போதும் மற்றும் ஏனைய பகுதிகளில் 13.12.1999 அன்று வீரச்சாவைத்...

தளபதி லெப். கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

கடற்புலி லெப். கேணல் மறவன் மாஸ்ரர், “திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி” லெப். கேணல் மனோஜ், புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.   11.12.1998 அன்று மன்னார்...

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்

கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் கடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை துறைமுகத்தினுள் 08.12.1996 அன்று காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறாக் கலம் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில்...

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை...

கரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி,...

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும்.! சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...

தளபதி மேஜர் பசீலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்..

இந்திய இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலிலு்ம், பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகு விபத்திலும், சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர்த் தாக்குதலிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியற்துறைப்...

தளபதி லெப். கேணல் ராகவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் லெப். கேணல் ராகவன், லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 02.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ பாரிய படை...

Most Read

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...