இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home பிரிகேடியர் பால்ராஜ்

பிரிகேடியர் பால்ராஜ்

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.!

தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப்...

மதிப்புக்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.!

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது...

மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.!

சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி,...

கடவுளே கனவாக்கு.!

கடவுளே! காலம் உருண்டோடி நாம் ஈழமும் வெல்லப் போகும் இந்நாளில் எதற்கையா இந்தச்சதி - எங்கள் பால்ராஜ் அண்ண அழைத்துக்கொள்ள இறைவா நீபோட்ட நாடகத்தின் பெயர் விதி நயவஞ்சகக் கூட்டத்தையெல்லாம் நல்லபடி வாழ வைத்துவிட்டு தமிழரின் நலனே தனதுநலம் என தமிழர்க்காய் வாழ்ந்தவை தரணிவிட்டு அழைத்துக்கொண்டாய் இதுவா உன்நீதி-இல்லை இது எம்மினத்திற்கு இறைவா நீ இழைத்த...

பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது.!

ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பால்ராஜிற்குரிய சரித்திரம் மூடப்படவே மாட்டாது. - புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள்.! புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு அவர்கள்...

படைத்துறையின் பாடப்புத்தகம்

படைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது சிங்கள தேசம். ஆனால், பால்ராஜின் இழப்பை தமக்கு ஏற்பட்டபேரிழப்பாக பார்க்கும் தமிழ்...

களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம் .!

வீரவணக்கம் களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எமது தலைவனின் எண்ணைக்கருத்தைச் செயல் வடிவமாக்கி; சமர் வெற்றிகள் ஒவ்வொன்றிலும் வீரமுழக்கமிட்ட பிரிகேடியர் பால்ராஜ் ஒரு அற்புதமான போர்த்தளபதி. எளிமை, யாவரையும் மதிக்கும் பண்பு, போராளிகள் ஒவ்வொருவருக்கும் உயிர்த்தோழனாக, கடமையில் கண்துஞ்சா வீரப்பெருமகனாக,...

தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்  பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரை  குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .! பிரிகேடியர்...

மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

“தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்” என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை...

Most Read

கடற்கரும்புலிகள் மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள் வீரவணக்க நாள்

கடற்கரும்புலி மேஜர் ஜெகநாதன், கடற்கரும்புலி கப்டன் இளையவள் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ் மாவட்டம் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தை நோக்கி 30.03.1996 அன்று ரோந்து சென்ற சிறிலங்கா கடற்படையின் கடற்கலம் கொண்ட அணியினரை...

கடற்கரும்புலி கப்டன் இளையவள்

கடற்கரும்புலி கப்டன் இளையவள் இராசலிங்கம் இராஜமலர் உவர்மலை, திருகோணமலை 31.10.1974  - 30.03.1996 காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து கப்டன் செவ்வானமும் அவளும் தோழிகள். தான் கரும்புலியாகப் போனபோது தனது குப்பியை இவளிடம்தான் செவ்வானம்...

கடற்கரும்புலி மேஜர் கனி நிலா…!

22.08.2008 அன்று புதிய வரலாறு எழுதிய கடற்கரும்புலி மேஜர் கனி நிலா...! அவளிற்கு 22 அகவை என்று அடித்துச் சொன்னாலும் யாருமே நம்ப மாட்டார்கள். அவளது தோற்றத்திலும் செயலிலும் எப்போதும் சிறு பிள்ளையாகவேஅவள் இருந்தாள்....

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிரஞ்சனி, மேஜர் கனிநிலா வீரவணக்க நாள் இன்றாகும்.    நாயாறு கடற்பரப்பில் 22.03.2008 அன்று சிறிலங்கா கடற்படையினரின் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட...