தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
பகைவனே ! படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.!
௦2.8.1994 அன்று, என்றும் போல் அன்றும், கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான். படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது, தாயகத்தை தலைமுதல் கால்வரை போர்த்திவிட , அதிகாலை ஆரம்பமானது. ” பலாலி ” நீண்டகாலம் தமிழனின் பாதம் ப.டியாத நிலம். சிங்களப்பாட்டுக் கேட்டு சினந்திருக்கும் மரங்கள். வீசும்...
“கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும்”
"கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும்" ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்... அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்... பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்... கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்... கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்... கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்... "கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினிலில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும்" "சாவை தன் வாசலில் சந்திக்கும்...
ஏற்றம் பற்றி பேச்சு நடத்தும் தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்.!
ஐ.நா சபையின் அடுக்குமாடி உறுதியாக உயர்ந்து நிற்கிறது மனித எலும்புகளின் மகத்தான உறுதியினால் வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது பட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை எட்டிப் பாருங்கள் – தொகை வகையாய் சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன. https://www.facebook.com/2313838822234002/videos/829492317422125/ மேடைமீது ஏறி இருந்து ஏற்றம் பற்றி பேச்சு...
பிரிகேடியர் பால்ராஜ் – போர்க்களங்களின் புதியவரலாற்றுப் பெட்டகம்
வன்னிமண் வனப்புடன் ஈன்ற ளித்தவெம் வரலாற்று வித்தகன் வானுலகம் சென்றனே! கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற கட்டிௗம் காளைகற் பூரமாய்ப் போயினனே! முன்னிலைத் தளபதியாய் முடிசூடி நின்றவெம் முத்தான தத்துவம் முழுநிலவா யானதே! சென்னியிற் பதித்தேநாம் தொழுதிடும் மாவீரானய்ச் செந்தமிழ்ச்செல்வன் சேர்ந்தனன் இறையே: தலைவனை...
கடவுளே கனவாக்கு.!
கடவுளே! காலம் உருண்டோடி நாம் ஈழமும் வெல்லப் போகும் இந்நாளில் எதற்கையா இந்தச்சதி - எங்கள் பால்ராஜ் அண்ண அழைத்துக்கொள்ள இறைவா நீபோட்ட நாடகத்தின் பெயர் விதி நயவஞ்சகக் கூட்டத்தையெல்லாம் நல்லபடி வாழ வைத்துவிட்டு தமிழரின் நலனே தனதுநலம் என தமிழர்க்காய் வாழ்ந்தவை தரணிவிட்டு அழைத்துக்கொண்டாய் இதுவா உன்நீதி-இல்லை இது எம்மினத்திற்கு இறைவா நீ இழைத்த...
முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்திலிருந்து…!
ஒரு புலி வீரனின் சீருடை வீரத்தின் அடையாளமாய் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது!!! வலி கொண்ட இனத்தின் விடிவிற்காக – வரிப்புலி சுமந்து வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று வீரப் போர் புரிந்து…. வீரமரணம் அடைந்த பின்பும்… தனது...
நெஞ்சின் இசை மொழுகிய ஒரு தெருப்பாடல்.!
பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9) திறப்பு, உணர்வு பூர்வமான நிகழ்வு: ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படை யினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் பிரதான...
பலத்தின் பக்கமே உலகம் தீர்ப்பெழுதுகிறது .!
இங்கும் வந்திறங்கிவிட்டனர் விடுதலையை விற்றுவாங்கும் வேடதாரிகள். ஆழவேரோடிய எங்களின் நீளமறியாது பொய்யான சோடிப்புகளுடன் குதித்துள்ளனர் எமது கொல்லைக்குள்ளும். விடுதலைப்பூ எங்கெங்கு இதழ்விரிக்குமோ அங்கெல்லாம் இறங்கி வாசம் நுகர்வதாய் வளைத்து மடக்கி பூக்களைக் கிள்ளியெறிந்து போவதில் அவர்கள் கில்லாடிகள். வந்திறங்கும்போது இருக்கும் பவ்வியமும், வாரித்தருவோமெனும் பாவனையும், முகத்தில் ஒட்டியிருக்கும் முறுவலும், உங்களுக்காகவே வந்தோமெனும்...
பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை.!
பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை சொல்லைக் கல்லாக்கி… கவிதையைக் கவண் ஆக்கி… வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது… கவியரங்கம் தொடங்குமுன் –...
முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும்.!
முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த...
முத்துக்குமரா!
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன்...
சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது.!
நில ராவணன் - 0
கேணல் கிட்டு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு சுமந்து வெளிவந்த கவிதை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது தினை என நினைத்து பனை என...
Most Read
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
லெப். கேணல் ஐயன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட “ரணகோச” இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின் போது...
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!
கடற்கரும்புலி லெப். கேணல் ஞானக்குமார், கடற்கரும்புலி மேஜர் சூரன், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பன், கடற்கரும்புலி மேஜர் சந்தனா, கடற்கரும்புலி கப்டன் பாமினி , கடற்கரும்புலி கப்டன் இளமதி வீரவணக்க நாள் இன்றாகும். 26.06.2000 அன்று...