இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு  பதிவு

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு  பதிவு

மண்காத்த மாவீரர்.!

கண்ணிற்கு இமைபோல – எம் மண்காத்த மாவீரர் கரம் தனை நான் இழக்க – எனை தோழ் சுமந்த தோழன் இவன் மீண்டும் களமாடச் சென்றவனை கல்லறையில் தரிசிக்கின்றேன் நண்பா நீ இலையுதிர் காலத்து சருகாய் அல்ல உயர் இலட்சியத்திற்காய் வீழ்ந்த வித்து இன்றே...

மாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் !

யேசு கிறிஸ்துவின் குருதியினால் கிறிஸ்தவம் எழுதப்பட்டது. உலகின் நாலாபுறங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால மாவீரர்களின் கல்லறைகள் விடுதலையின் கருவறைகளாக உள்ளன. சுதந்திர சிந்தனையின் தந்தையான சோக்கிரட்டிஸை கிரேக்க அரசு நஞ்சூட்டிக் கல்லறைக்குள் மூடியது. ஆனால்...

சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …!

கார்த்திகைமாதம் வேர்த்தறியாக்காலம். மேகமுந்தானை விலக்கி வானத்தாய் பூமிக்குப் பால்கொடுப்பாள். வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும். நீரும் நிலமும் கலந்திளகி பூமிப்பெண் புத்தாடை புனைவாள். ஆயிரம் காணவேண்டும் அதைக்காண. ஊரின் ஒழுங்கையெங்கும் வாரடித்தோடும் வெள்ளம் வரைகின்ற நீரரித்த கோடுகளில் பாதம்பதிக்க உச்சிகுளிர்ந்து உருகும். மருதாணி போட்ட அழகான விரலாய் மண்கிழித்தெழும் காளான்மடை பூனைமேனிப் புசுபுசுப்பாய் சின்னக்குடை...

உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்.!

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர்...

கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்.!

ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள் உயிரை தாரைவார்த்தவர்கள் தான் மாவீரர்   தமிழினத்தின் கருவையே இலங்கைத் தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று நேற்றல்ல , புலிகள் பிறக்கும் முன்னரே சிங்கள அரசியல் பிறந்து விட்டது.   கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் துடிக்கத் துடிக்க தமிழ்...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..!

1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்தச்...

சுதந்திரம் நோக்கி முன்னேறிச் செல்லும் தமிழீழ தேசத்தின் படிக்கற்கள்.!

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று பெரும் திருப்புமுனை ஒன்றில் நிற்கின்றது. மண் மீட்பிற்கான வழிகள் தெளிவாக திறக்கப்பட்டுவிட்டது. எமது தேசம் விடுதாளி நோக்கி விரைந்து முன்னேறும் என்ற உத்தரவாதம் மக்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஓயாத...

தேதி இன்று இருபத்தேழு.!

தேச விடியலுக்காய் தேகம் கொடுத்தவரே எங்கள் வான்பரப்பில் இன்று மிளிருங்கள். மண்ணை நேசித்து விண்ணில் வாழுமெங்கள் மான மறவர்களே ! இன்று நாங்கள் எங்கள் மண்ணில் உம்மை வணங்குகின்றோம். ஆதவனும் மேற்கு  வானில் மெல்ல மறைகிறான் ஆறு ஐந்தாக நேரம் ஆகிறது காற்றும், கடலும், வானும், வயல்வெளியும் ஈழ மண்ணெங்கும் அமைதி கொள்கிறது. நீங்கள்...

உயிர் விதைப்பு .!

நீர் கொண்டு போகும் நீருள் மேகமே நீவந்து நீர் சொரிந்து போகாயோ  நிலவேடு விாைபாடும் விண்மன் கூட்டமே நிலம் வந்து ஒயேற்ற மாட்டீரே ஊரையே உசுப்பும் ஊழிக் காற்றே ஒரு முறையேனும் உறங்கிவிடு மண்முடி எம் மாவீரர் துயில்கிறார் மறுபடி மெளனம்  காத்துவிடு  பாலையும்...

மலரட்டும் தமிழீழம்.!

மாவீரத் தெய்வங்களே… ஈழ தேசத்தின் வரலாற்றில் உங்களுக்கோர் அழியா இடமுண்டு…. மழையை அடுத்த வானத்தில்தான் ஒரு தெருவிருக்கும்….. உங்களை அடுத்த தமிழீழத்தில்தான் நாளை விடுதாளி விருட்ச மாகும்! உங்கள் இறப்புகள் சாதாரணமானதல்ல…. ஓர் இனத்தின் இருப்பிற்காக தம்மை அழித்தவர்கள் நீங்கள்…. நீங்கள் அழிந்தாலும் உங்கள் அடையாளங்கள் என்றும் அழிவதில்லை…. ஆயிரமாயிரம் தனிமனித வராலாறுகளாய் உங்கள் வாழ்க்கை பேசப்படுகிறது…. நாளை ஈழ விடியலின் வெளிட்சம் எல்லோருக்கும் வேண்டும் என்று திசைகளை நீங்களே தீர்மானித்து உதிக்கிறீர்கள்…. மரணத்தை சுவாசிக்கும் மகத்துவம் புரிந்தவர்கள் நீங்கள்! மண் விடுதலை உங்களால் சாத்தியமாகப் போகிறது…. ஈழ மண்ணுக்குள் வாழ்ந்து ஓர் இனத்தின் விடுதலையை விதைக்கிறீர்கள் ! விதைகள் ஒரு...

கல்லறையில் உறங்கும் புனிதங்கள்…!

சொந்தத் தேவைகளை நிறைவு செய்யாது சொந்தம் விட்டோடி ஈழமண் மீட்பதற்கு சொந்த ஊர்விட்டு சென்றீர் எம்மை சொந்தங்களோடு வாழ வைப்பதற்கே உல்லாசப் பயணங்களை ஊதியெறிந்து உறங்காத தாயக நினைவுடன் மடிந்து உலகம் போற்றும் சரித்திர மனிதர்கள் உங்களை நாம் நாள்தோறும் வணங்குகின்றோம் புயலாய் எழுந்தே...

கை மலர்கொண்டு கார்த்திகை மலர்களை பூசிக்க வாருங்கள்.!

காத்திருந்து காத்திருந்து கார்த்திகை வந்ததும் கார்த்திகைமலராய் பூத்திருந்து எமை பார்த்திருக்கும்-எம் கார்த்திகை மலர்களை கைதொழ வாருங்கள் -உங்கள் கைமலர் கொண்டு வையகம் எங்கிலும் வாழும்தமிழரே கார்த்திகைமலர்களை பூசிக்க வாருங்கள் ஈழம்மலரும் வேளையிலே – தம் இதயதாகம் தீர்ந்ததென ஈழத்தாயினை வாழ்த்திடவே கல்லறையில் கண்விழித்துக் காத்திருக்கும் எம்காவல்...

Most Read

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...