இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home சமர்க்கள நாயகர்கள்

சமர்க்கள நாயகர்கள்

பிரிகேடியர் பால்ராஜ்: நெருக்கடிகளை உடைத்தெறிந்த பெரும் சாதனையாளன்

 கொள்கை முன்டுெப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள்  பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம் ...

இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்.!

தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப்...

மதிப்புக்குரிய தளபதி பிரிகேடியர் பால்ராஜ்.!

இந்தியப் படைகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலம். தலைவர் இந்தியப் படைகளுடனான போரை வழி நடாத்திக் கொண்டிருக்க நாங்கள் வடமராட்சியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். ஆளெண்ணிக்கையை அதிகமாக்கி, நகரும் அணிகளைப் பெருமளவில் ஈடுபடுத்தித் தமது...

மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்.!

சிக்கலாகிவிட்ட களங்களில் தனிவீரம் காட்டி வெற்றிகளை எம்பக்கம் திருப்பிவிட்ட புலி வீரர்களை நான் கண்டுள்ளேன். நாங்கள் எதிர்பார்த்தபடி சண்டையின் போக்கு அமையாமல் எங்களுக்கு எதிராக எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்ட வேளைகளில், கட்டளைப்பீடத்தில் இருந்தபடி,...

களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம் .!

வீரவணக்கம் களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் எமது தலைவனின் எண்ணைக்கருத்தைச் செயல் வடிவமாக்கி; சமர் வெற்றிகள் ஒவ்வொன்றிலும் வீரமுழக்கமிட்ட பிரிகேடியர் பால்ராஜ் ஒரு அற்புதமான போர்த்தளபதி. எளிமை, யாவரையும் மதிக்கும் பண்பு, போராளிகள் ஒவ்வொருவருக்கும் உயிர்த்தோழனாக, கடமையில் கண்துஞ்சா வீரப்பெருமகனாக,...

தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்த ஒரு மாவீரர் பிரிகேடியர் பால்ராஜ்

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்  பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் ஆற்றிய உரை  குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று  (19.05.2018) மீள்வெளியீடு   செய்கின்றோம்  .! பிரிகேடியர்...

மக்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்!

“தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்” என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை...

லெப். கேணல் நவநீதன்.!

ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில்தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடரவேண்டும்; சண்டையொன்றில் முடிக்கவேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு...

பிரிகேடியர் பால்ராஜ் மீளும் நினைவுகள்.!

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி கோபித் அவர்கள் பிரிகேடியர் பால்ராஜ்  அவர்களுடைய  கள நினைவை  பதிவு செய்துள்ளார்   குறித்த பதிவானது  சமர்கள நாயகன் நூலிலிருந்து தட்டச்சு செய்து வேர்கள் இணையத்தில்   இன்று ...

“வசந்த் வாத்தி ”

“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள்...

நீரிற் கரைந்த நெருப்பு .!

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு எவ்வகையிலும் சாதகமற்ற ‘மரணக்களமாய்’ மாறியிருந்தது அன்றைய களம். அன்று சித்திரை...

இது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன் .!

தாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர். ஒவ்வொரு கணமும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த சிரமங்கள் ஏராளம். அவர்கள்...

Most Read

22.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அறிவுநிலவன் யேசுதாஸ் போல்சுரேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008   2ம் லெப்டினன்ட் இறைவன் இராமன் ஞானசேகரம் மன்னார் வீரச்சாவு: 22.09.2008   2ம் லெப்டினன்ட் வீமன் நாகேந்திரம் ராஜ்கண்ணன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2008   கப்டன் சுதன் ஆனந்தம் சின்னத்தம்பி மட்டக்களப்பு வீரச்சாவு: 22.09.2008   லெப்.கேணல் புத்தொளி அருளானந்தம் திருமாறன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 22.09.2007   2ம் லெப்டினன்ட் மறவன் ஸ்ரனிஸ்லாஸ் லக்ஸ்மன் மடு, பெரியபண்டிவிரிச்சான், மன்னார் வீரச்சாவு:...

21.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் அன்பனா கோணேசமூர்த்தி சத்தியா வவுனியா வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் இசைமாறன் தவராசா குகதாஸ் கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் எழில்வாணன் ஜோன்பப்ரிஸ் எமில்ஸ்ரான்லி கிளிநொச்சி வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் கதிர் சண்முகசுந்தரம் பிரசாந் வவுனியா வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் சீரழகன் பேரம்பலம் இலம்போதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 21.09.2008   2ம் லெப்டினன்ட் பொன்னழகன் அமிர்தலிங்கம் திலீபன் கிளிநொச்சி வீரச்சாவு:...

20.09 இன்றைய திகதி வீரச்சாவடைந்த மாவீரர்கள் விபரம்

2ம் லெப்டினன்ட் வஞ்சிக்குயில் (மதுரா) மகேந்திரன் சர்மிளா வவுனியா வீரச்சாவு: 20.09.2008   2ம் லெப்டினன்ட் வடிவுத்துரை போல் ஸ்ராலின் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருங்கவி (அருந்ததி) கிட்ணன் தேவகாந்தி முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   கப்டன் அருளழகன் கணேசன் வதனமதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   மேஜர் கோதைநெஞ்சன் (அருள்) செல்வரத்தினம் மகேந்திரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட் அருள்மறவன் றொபேட்நேசநாயகம் கில்காந் முல்லைத்தீவு வீரச்சாவு: 20.09.2008   லெப்டினன்ட்...

கடற்கரும்புலி மேஜர் அன்பு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் அன்பு, கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம், கடற்கரும்புலி கப்பன் சிவா வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம்  மாதகல் – கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல்...