இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அலைகடல் நாயகர்கள்

அலைகடல் நாயகர்கள்

லெப். கேணல் மங்களேஸ்

நினைவுகளில் நிலைத்துநிற்கும் லெப். கேணல் மங்களேஸ்… தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் சுமார் பதினெட்டு ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்த உத்தமத்தளபதிதான் லெப் கேணல் மங்களேஸ் அண்ணா அவர்கள். 1990ம் ஆண்டின் முற்பகுதிகளில் தனது பதினாறாவது...

கடற்புலி லெப். கேணல் பாக்கியன்

லெப்.கேணல் பாக்கியன் (பாக்கி) தேவசகாயம் ஜேசுதாசன் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 14.12.1963 வீரச்சாவு: 30.03.2000 யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வான்படையினர் கிபீர் வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு செயல்வீரன் லெப். கேணல் பாக்கியன் இவன்...

கடலில் அவனொரு காவியம் கடற்புலிகள் துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் நிறோஜன்.!

கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்றுகொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான்...

அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…! கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்.!

அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…! கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர்…. ……..”களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை...

லெப். கேணல் குமுதன்.!

இயற்கை அழகூட்டும் வனப்புக்களை தன்னகத்தே கொண்டது யாழ். மாவட்டம். இங்கே வானை முட்டும் தென்னை மரங்கள் அதிகம் நிறைந்து வளம் தரும் வடமராட்சிக் கிழக்கில் உடுத்துறை என்னும் சிற்றூரில் தவராசதுரை – அன்னலட்சுமி...

“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை...

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப் கேணல் சாள்ஸ்.!

சிங்களக் கடற்படையின் படகுகளைக் கண்டால் எங்களது சாதாரண படகுகள் கடலில் நிற்காது, நிற்கமுடியாது. சண்டைகளுகென்றே தயாரிக்கப்பட்ட நேவிப்படகுகளின் வேகத்திற்கு, அவற்றில் பொருத்தப்படிருக்கின்ற சக்தி வாய்ந்த ஆயுதங்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க எங்களது சாதாரண படகுகளால் முடியாது...

கடற்புலிகளில் ஓய்வில்லாது உழைத்த வீரத்தளபதி லெப் கேணல் மங்களேஸ்.!

1990ன் ஆரம்பகால பகுதிகளில் விடுதலைப்புலிகளுடன் இனைந்து கொண்டு பலாலி காவலரனில் கடமையாற்றிய இவர் பொன்னம்மான் தாக்குதல் படையனியில் கடமையாற்றினார். விடுதலைப்புலிகளால் முதன் முதலில் பெயர் சூட்டப்பட்ட ஆகாய கடல் வெளி நடவடிக்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை...

நிலவாய் பிரகாசித்த நிலவன்…..!

நிலவாய் பிரகாசித்த நிலவன்…..! ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த...

கேணல் பகலவன் .!

1989ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ்மாவட்ட தாக்குதல் படையனியிலும் பின்பு சாள்ஸ் அன்ரனி படையனியிலும் பல தாக்குதல்களில் பங்குபற்றிய இவர் 1993ம் ஆண்டு கடற்புலிகள்...

அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு…!

”களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல்கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்காக எட்டுச்செளவும் முடிந்தது. இப்போது...

சுதந்திரத்தைத்தேடி…..!

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள்...

Most Read

கரும்புலி மேஜர் சதா

25.05.2000 அன்று “ஓயாத அலை – 03″ தொடர் நடவடிக்கையின் போது யாழ். மாவட்டம் மண்டைதீவுப் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் சதா ஆகிய கரும்புலி மாவீரரின் ...

லெப் கேணல் பிரசாந்தன்

லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 07.07.1972 வீரச்சாவு: 25.05.1999 திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவு   1992 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்துகொண்ட பிரசாந் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை...

கரும்புலி மேஜர் குமலவன்

"ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற...

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர்  சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில்...