தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்
கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி
கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில்...
லெப்.கேணல் அகிலா
எங்கள் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம்.! எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை,...
லெப். கேணல் சேகர் வீரத்தின் உச்சம்
லெப். கேணல் சேகர்: வீரத்தின் உச்சம் மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான் ஒரு உண்டையான விடுதலைப்...
அவர்கள் அவர்களுக்காக அல்ல…!
ரகுவும் பழனியும் அலைகளை ஊடுருவி – இருளைத் துளைத்து – எப்போதும் பழக்கப்பட்ட தமது கண்களால் பார்த்தார்கள்…. சிறிலங்கா கடற்படைப் படகு அவர்களை நோக்கி மின் பாய்ச்சலில் வந்து கொண்டிருந்தது ……. ‘கடற்புறாவை’ விரைவாக...
தீருவில் தீயில் தியாக தீபங்கள்.!
பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகளின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப் படுகின்றது. தமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச்...
லெப். கேணல் சித்தார்த்தன்.!
அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் லெப். கேணல் சித்தார்த்தன்.! மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக்...
வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன் -லெப். கேணல் விசு.!
வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன் -லெப். கேணல் விசு.! புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு / அருமை. 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என...
லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)
லெப் கேணல் நவம் அறிவுக்கூட நிர்வாக பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன் (சுட்டா)... 24.09.2005 அன்றைய நாளின் காலைப்பொழுது. லெப்.கேணல் நவம் அறிவுக் கூடத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்தது. மனதில் தயக்கம் யாருக்கு என்ன நடந்தது?...
லெப். கேணல் சந்திரன்.!
“வன்னியின் முழுநிலவு” லெப். கேணல் சந்திரன்.! உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த்த மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க...
களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி
களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன் மலரினி நினைவுகள் கப்டன் மலரினி பத்மநாதன் லதாறஞ்சினி நல்லூர், யாழ்ப்பாணம் வட தமிழீழம் , யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி நோக்கி முன்னேறிய ரிவிகிரண படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிய களமுனை படப்பிடிப்பு பொறுப்பாளர் கப்டன்...
மருத்துவ போராளி லெப் கேணல் கஜேந்திரன் (தமிழ்மாறன்)
சமர்கள மருத்துவ போராளி லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் அவர்களின் வீரத்தடம் .! லெப் கேணல் கஜேந்திரன்( தமிழ்மாறன் ) வீரச்சாவு 11.09.2007 அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர்...
லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன்
அவன் நிறையவே சாதிக்கவேண்டியவன்……! யாழ்ப்பாணத்து மண்ணில் முருகைக் கற்களினுள் ஊற்றெடுப்பது தண்ணீர் மட்டுமல்ல வீரமும்தான். இல்லாதுவிடின் வந்தேறி ஆக்கிரமிக்கும் அன்னியருக்கு தண்ணீர் பாய்ச்சி குளிரவைத்து குந்தியிருக்க இடம் கொடுத்திருக்குமல்லவா? இல்லையே? விதையை உடைத்து மண்ணைப் பிளந்து...
Most Read
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
e0cff5b7a676670a55f251b0bb43451e
9e5f222ac3b57a487dd48be5c1e7f3d3
கப்டன் அஜித்தா
கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....
கப்டன் அக்கினோ.
தமிழீழத்தில் தலை சிறந்த பெண் போராளியான கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...