இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home அடிக்கற்கள்

அடிக்கற்கள்

லெப்ரினன்ட் ராஜா

தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) மட்டு. மண்ணின் முதல் மாவீரன் ! 1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு –...

கப்டன் பண்டிதர்.!

கப்டன் பண்டிதர் (இளங்கோ) சின்னத்துரை ரவீந்திரன் கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.12.1959 வீரச்சாவு:09.01.1985 நிகழ்வு:யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில்...

கப்டன் றெஜி.!

கப்டன் றெஜி (ஆயுத வழங்கல் மற்றும் நிதிப் பொறுப்பாளர்) சுப்பிரமணியம்மகேஸ்வரன் ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.12.1959 வீரச்சாவு:09.01.1985 நிகழ்வு:யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவு 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான்...

மேஜர் அல்பேட்.!

மேஜர் அல்பேட் ச.கந்தையா ரூபதநிதி அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:24.06.1961 வீரச்சாவு:21.12.1985 நிகழ்வு:யாழ்ப்பாணம் சுதுமலையில் எமது முகாமொன்றினை சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட சமரில் வீரச்சாவு நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது....

கப்டன் லிங்கம்

கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.! யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய...

லெப்.கேணல் விக்ரர்

லெப்.கேணல் விக்ரர் (மன்னார் மாவட்டத் தளபதி) மருசலின் பியூஸ்லஸ் பனங்கட்டிக்கொட்டு, மன்னார். வீரப்பிறப்பு:24.11.1967 வீரச்சாவு:12.10.1986 நிகழ்வு:மன்னார் அடம்பனில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு   அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய தளபதி.! மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு...

மேஜர் கணேஷ்

  மேஜர் கணேஸ்(மூதூர் பிராந்திய தளபதி) சித்திரவேல்  சிற்றம்பலம் பேராறு, கந்தளாய், திருகோணமலை. வீரப்பிறப்பு:09.04.1961 வீரச்சாவு:05.11.1986 நிகழ்வு:திருகோணமலை திருமலை மூதூரில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது வீரச்சாவு ஒரு மலையின் சரிவு! 27 வருடங்களுக்கு முன்னர் கிழக்கின் வீரஞ்செறிந்த குளக்கோட்ட மாமன்னன் அரசுசெய்த...

லெப். கேணல் பொன்னம்மான்.!

லெப்.கேணல் அற்புதன் (பொன்னம்மான்) யோகரத்தினம் குகன்கலட்டி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:23.12.1956 வீரச்சாவு:14.02.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் கைதடி பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தின்போது வீரச்சாவு   எமது இயக்கத்தின் முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான். தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற...

லெப். கேணல் குமரப்பா.!

  லெப்.கேணல் குமரப்பா(மட்டு-அம்பாறை மாவட்ட தளபதியும் யாழ். மாவட்ட தளபதியும்) பாலசுந்தரம் இரத்தினபாலன் ரேவடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:27.05.1957 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட...

லெப். கேணல் புலேந்திரன்.!

லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய - சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு   அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம்...

லெப்.கேணல் சந்தோசம்

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்) கணபதிப்பிள்ளை உமைநேசன் சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:04.01.1959 வீரச்சாவு:21.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு இந்திய இராணுவத்துடனான போரில் வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் லெப்...

கேணல் கிட்டு

கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:02.01.1960 வீரச்சாவு:16.01.1993 நிகழ்வு:சென்னை துறைமுகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இந்தியப் கடற்படையினர் கைது செய்ய முற்பட்டவேளை தாம் பணித்த கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவு தீருவில், கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில் அடித்து...

Most Read

கப்டன் அஜித்தா

கப்டன் அஜித்தா என்றால் அனைவருக்கும் அன்பு நிறைந்த பயம்... அடர்ந்தகாடு, பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் புதிய போராளிகள். பயிற்சிக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளை வைத்து விட்டு அசட்டையாக ஒரு நிமிடம் நின்றுவிட்டால் திரும்பிப்பார்க்க துப்பாக்கி இருக்காது....

கப்டன் அக்கினோ.

தமிழீழத்தில்  தலை சிறந்த பெண் போராளியான  கப்டன் அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று...