கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள்.!

0

கடற்கரும்புலி மேஜர் இளங்கோ வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். மாவட்டம் காரைநகர் சிறிலங்கா கடற்படைத் தளத்தில் 11.06.1996 அன்று ஊடுருவி தரித்து நின்ற இரு ‘சவட்டன்’ ரோந்துப் படகினையும், ஒரு ‘பேபி டோறா’ படகினையும் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சிலோஜன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி மேஜர் இளங்கோ / ஜீவரஞ்சன் ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 23 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

Leave A Reply

Your email address will not be published.