ஓயாத அலைகள் – 3 நிழற்படத் தொகுப்புகள் .!

0

தமிழீழ தேசத்தில் 240 வருட காலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் ஓயாதஅலைகள்-3 படையணிகளால் மீட்கப்பட்டது.
240 சதுர கிலோ மீற்றர் பரந்திருந்தும் 15000 இராணுவத்தினரை கொண்டிருந்தும் யாழ் குடாநாட்டின் வாசலில் பெரும் தடைகல்லாக இருந்ததுமான இப்படைத்தளம் மீடபட்டதானது தமிழர்களின் விடுதலை வரலாற்றில் வெற்றியின் மைல்கல்லாகும்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.