இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் மத்தியில் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து.!


சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் மத்தியில் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்  வெளியீடு செய்கின்றோம் 
“…நான் உங்களுக்கு இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட பெரிய இராணுவ எதிர்ப்புகளை எல்லாம் இந்த விசேட படைப்பிரிவனைப் பயிற்றுவித்ததன்மூலம் எங்களால் தடுத்து நிறுத்த முடிந்தது, நாங்கள் சாள்ஸ் அன்ரனிபடைப்பிரிவை ஆரம்பித்தபோது  ஆயிரத்ததிற்கும் மேலானவர்கள் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள்.  இதன்மூலம் அப்போது ஓமந்தையை நோக்கி முன்னேறிய இராணுவத்தை நாம் தடுத்து நிறுத்தினோம் பெரியளவிலானதாக்குதல் நடந்த சந்தர்ப்பங்களிலும் மற்றும் எமது வலிந்த தாக்குதல்களிலும் சாள்ஸ்ப் அன்ரனி படைப்பிரிவை ஈடுபடுத்த நாங்கள் பெரிய வெற்றிகளை எடுத்தோம் உங்களுடைய காலத்திலும் நீங்கள் பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டுபவர்களாகத் திகழவேண்டும்.”
-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 
வெளியீடு :வேர்கள் இணையம் 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Please follow and like us:

தமிழீழம்