இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

அறிவுச்சோலை மழழைகளுடன் தமிழீழ தேசியத்தலைவர் -மேதகு வே.பிரபாகரன் .!


அண்ணன் புன்னைகையே எங்கள் நெஞ்சினிலே புது வசந்தமே………..

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அறிவுச்சோலை தமிழீழத்தில் திறக்கப்பட்ட போது மழழைகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்…! “அன்னை தமிழோ மிகவும் இனியவள் அண்ணா அக்கா மாபெரும் வீரர்கள் தமிழர் எல்லோரும் எங்களின் உறவினர் நாங்கள் தமிழீழ நாட்டின் செல்லக் குழந்தைகள்”


 

 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

Please follow and like us:

தமிழீழம்