இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர்.!

இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத – புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை.  அவர்களின் கணிப்பீடுகள், மதிப்பீடுகள் இன்று தமிழீழத்தில் கலைத்துப் போடப்பட்டுள்ளன. உலக இராணுவ மேதைகளினதும் படைவரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்குள் அடங்க முடியாமல் திமிறிக்கொண்டு நிற்கிறது புலிகள் […]

பகிர

பிரதி


இனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.!

10.10.87 இந்தியப் படைகள் புலிகள் மீது திடீரெனப் போர் தொடுத்த நாள். இத்திடீர்ப் போர்ப் பிரகடனத்திற்கு உடனடிக் காரணங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான். தலைவர் பிரபாகரனைக் கொன்று விட்டு புலிகள் இயக்கத்திற்குச் சமாதிகட்ட வேண்டும் என்பதுதான், இந்திய ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த விருப்பம்: இதற்கு ஆழமான காரணங்கள் பலவற்றை அது வைத்திருந்தது. திராவிட எழுச்சி’ என்ற சொற்பிரயோகத்தால் அழைக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய எழுச்சி என்ற விடயம், காலாதி காலமாக இந்திய ஆளும் […]

பகிர

பிரதி


தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.!

தமிழ்த் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தமிழரது விடுதலைப் போராட்டம் பற்றிய எனது தனிப் பட்ட அனுபவத்தையும் எழுத விரும்புகின்றேன். எனது பதவியளிப்புக்குப் பின்னர் RUHRGEBIET தெற்கிலமைந்துள்ள கிறேபெல்டு என்ற நகரில் ஒரு திருச்சபைச் சமயத்துணைக் குருவாக நியமிக்கப்பட்டேன். அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் காரணமாக ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வந்த காலமது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு யூலையின் […]

பகிர

பிரதி


பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.!

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது. அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் […]

பகிர

பிரதி


பொற்காலம் படைக்கும் தம்பி.!

ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் பொற்கொட்டு இமயத்து புலி பொறித்து ஆண்டான் சோழன் கரிகால் பெருவளத்தான். ஆரியப்படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயம்வரை சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டிக் கனக விசயர் தலையில் ஏற்றிக்கொண்டு வந்து கற்பின் செல்விகண்ணகிக்குக் […]

பகிர

பிரதி


பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து.!

‘பிரபா கரன்’ என்னும் பிள்ளை வேங்கை உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்: பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்! ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம்! இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி! கொந்திய நெஞ்சாங் குலையினிை லிருந்து, அவன் சிந்திய அரத்தத்தால் சிவந்தது தமிழீழம்: பிந்திய தமிழ்மறம் பேணிப்புரந் தான்!-அவன் வந்தலர்ந்த நாள் மகிழ்ந்து பாடுகவே வாழ்த்தும் வளர்க அவன் புகழென்றே மீட்டுகவே யாழும்! மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன […]

பகிர

பிரதி


வில்லாண்ட பரம்பரையின் விழுதுக்கு பல்லாண்டு பாடுகின்றோம்

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா! பகைவருக்கு மாயாவியான மனதா ! வையமெல்லாம் ஓயாத அலைதன்னை உறுணரச் செய்ததினால் சாயாதெம் வீரமேனச் சார்ரியவா ! கார்த்திகை 26 உனக்கு பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள். எம்மண்ணில் தேயா நிலவே ! நீ தோன்றிய நாள். காலை வந்த காற்றில் வாழ்த்துரைத்தோம் காதினிலே கேட்டதுவா? ஆற்றல் திருவே ! ஆண்டு பல்லாண்டெனவெ பூத்திருப்பாய் ஐயா. புலித்தலைவா! நீ வாழ்க. கவியாக்கம்  – புதுவை இரத்தினதுரை. எரிமலை  இதழிலிருந்து  “புலிகளின் தாகம் தமிழீழத் […]

பகிர

பிரதி


கிழக்கு வெளுக்கிறது! தமிழுக்கு பொற்காலம் பூக்கிறது.!

அன்றைய தமிழன் காதலையும் வீரத்தையுமே தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்தவன் என்பது வரலாறு. காலப்போக்கில் அவன் ஊட்டி வளர்த்த வீர வரலாறு தேய்பிறையாகி, அவை காலப்போக்கில் வெறும் இலக்கியச் செய்திகளாக மட்டுமே இலக்கியங்களில் காணும் நிலை உருவானது. அவன் வீரமும் விவேகமும் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்ததே தவிர, மாய்ந்துவிடவில்லை – மறைந்துவிடவில்லை என்பது ஈழத்தமிழர்களால் செயல் பூர்வமாக உணர்த்தப்பட்டு வருவது வெளிப்படையான பேருண்மை. அதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிக்கொண்டிருக்கும் உன்னதத் தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவ்வீரத் […]

பகிர

பிரதி


உலகமுள்ளவரை உனக்கு வயது.!

ஐயநின் மேனியின் அழகதும், நெஞ்சினில் அடர்ந்துள்ள வீரத்தின் அழகும், அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால் அரவணைக் கின்ற பேரழகும், வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில் விரிகின்ற கோபத்தின் அழகும் விடுதலைக் கானநேர் வீதியை என்றுமே விட்டறி யாதநின் அழகும், பொய்யறி வின்றியே போரறிவோடெமைப் புலியென நிமிர்த்திய அழகும், புவியினில் இன்றுள் தமிழரின் வாயெல்லாம் பேசிடும் உன்பெயர் அழகும் வையகம் உள்ளள வாகுக, அதுவரை வயதுக் காகுக அழகா. வாயெடுத் தாயிரம் வாழ்த்துரைத்தோம், தமிழ் வாசலில் வாழுக தலைவா. […]

பகிர

பிரதி


எனது பார்வையில் திரு.பிரபாகரன்.!

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார். அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து […]

பகிர

பிரதி


தமிழீழம்