இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  சிறப்பு  பதிவு

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசிலன்.!

முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசிலன். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லா போராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில் சண்டைக்காறர்களில் சிறப்பானவன் என பெயரெடுத்தான் மேஜர் பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்த கால கட்டங்களில் எல்லாம் […]

பகிர

பிரதி


பாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.!

பாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரை பாடி நினைத்திடுவோம் பாரினில் அவர் மேன்மை போற்றி பாடி நினைத்திடுவோம்.!   வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க தம்மைத் தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம்.!   பள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக இருந்தும் பிள்ளைப் பருவத்தில் தரணியில் தமிழினம் தழைக்க தம்மை தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம்   இரவும் பகலும் விழிப்பாக இருந்தும் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து தமிழீழ விடுதலைக்கு தம்மைத் தந்து […]

பகிர

பிரதி


தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.!

களம் வீழ்ந்த முதல் வேங்கை மாவீரர் தினம் இதுதான்…! தாயகத்திலும் தமிழ்கூறும் நல்லுலகு எங்கும் தமிழீழ மாவீரர் நாள் இன்று…. உலகமெலாம் தமிழர் ஒன்றுதிரளும் செய்தி விண்ணதிரக் கேட்கிறது. “இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்” 1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது 1989ம் ஆண்டு […]

பகிர

பிரதி


மாவீரர்களது உணர்வுகளும் நினைவுகளுமே எமக்கு வழிகாட்டிகள்.!

ஒரு இனத்தின் இருப்பு அதன் பாதுகாப்பில் உறுதிசெய்யப்படுகின்றது. உலக வரலாற்றை நாம் பார்க்கும்போது, ஒரு இனத்தை இன்னுமோர் இனம்ஆளுமைக்குட்படுத்த முனையும்போது, அங்கே போர் இடம்பெற்றுள்ளது.இவற்றை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். இனங்களின் வரலாறுகள், அவ் இனங்களில்இருந்து தோற்றம் பெற்ற மாவீரர்களின் இரத்தத்தாலும்அர்ப்பணிப்பாலும் எழுதப்பட்டுள்ளன. அவர்கள்வாழ்ந்த வாழ்வு மற்றவர்கட்கு முன்னுதாரணமாக அமைநதது. களத்தில் முன்நின்று போராடி எதிரியை அழித்த வரலாற்றின் உதாரணபுருசர்கள் இவர்கள்   கடந்த   ஐந்து நூற்றாண்டுகளாக ஈழத்தமிழனித்தின்வரலாறு இருண்டதாகவும் அந்நிய ஆளுகைக்குட்பட்டதாகவும் இருந்துள்ளது. ஈழத் தமிழ் மக்களும் அடிமைகளாக, இரண்டாந்தரப் […]

பகிர

பிரதி


மண்காத்த மாவீரர்.!

கண்ணிற்கு இமைபோல – எம் மண்காத்த மாவீரர் கரம் தனை நான் இழக்க – எனை தோழ் சுமந்த தோழன் இவன் மீண்டும் களமாடச் சென்றவனை கல்லறையில் தரிசிக்கின்றேன் நண்பா நீ இலையுதிர் காலத்து சருகாய் அல்ல உயர் இலட்சியத்திற்காய் வீழ்ந்த வித்து இன்றே முளைவிடு ஈழ மண்ணிற்காய்   தாய் மடியில் தவழ்ந்தவன் – தமிழ் தாய் மடியில் துயில்கின்றான் – அன்னை அள்ளி வைக்கும் மலர்க்கொத்தில் அவன் வதனம் காணுகின்றாள் தாய் அணைப்பு புரிந்து […]

பகிர

பிரதி


மாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் !

யேசு கிறிஸ்துவின் குருதியினால் கிறிஸ்தவம் எழுதப்பட்டது. உலகின் நாலாபுறங்களிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால மாவீரர்களின் கல்லறைகள் விடுதலையின் கருவறைகளாக உள்ளன. சுதந்திர சிந்தனையின் தந்தையான சோக்கிரட்டிஸை கிரேக்க அரசு நஞ்சூட்டிக் கல்லறைக்குள் மூடியது. ஆனால் இன்று கிரேக்கத்தின் புகழ் சோக்கிரட்டிஸ் என்ற பெயரில்தான் தங்கி நிற்கிறது. கிரேக்க அரசு சோக்கிரட்டிஸின் உயிரைப் பறித்தாலும் சோக்கிரட்டிஸ் என்ற பெயரை உச்சரிக்காமல் கிரேக்கத்துக்கு உயிர் மூச்சு இல்லை என்ற நிலைக்கு வரலாறு வழிசமைத்துள்ளது. எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் போர்க் […]

பகிர

பிரதி


சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …!

கார்த்திகைமாதம் வேர்த்தறியாக்காலம். மேகமுந்தானை விலக்கி வானத்தாய் பூமிக்குப் பால்கொடுப்பாள். வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும். நீரும் நிலமும் கலந்திளகி பூமிப்பெண் புத்தாடை புனைவாள். ஆயிரம் காணவேண்டும் அதைக்காண. ஊரின் ஒழுங்கையெங்கும் வாரடித்தோடும் வெள்ளம் வரைகின்ற நீரரித்த கோடுகளில் பாதம்பதிக்க உச்சிகுளிர்ந்து உருகும். மருதாணி போட்ட அழகான விரலாய் மண்கிழித்தெழும் காளான்மடை பூனைமேனிப் புசுபுசுப்பாய் சின்னக்குடை விரித்துச் சிரிக்கும். கூரைவழியும் நீர்த்தாரை மீது திண்ணை மீதிருந்து திளைப்பதில் என்ன ஆனந்தம். மனசில் பூபரவிப் போகும் இந்த மாதம். வீரத்தைக் கொண்டே […]

பகிர

பிரதி


உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்.!

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை… “எங்களுருக்கு மீண்டும் செல்வோம்” “அந்த மகிழ்வான […]

பகிர

பிரதி


கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்.!

ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள் உயிரை தாரைவார்த்தவர்கள் தான் மாவீரர்   தமிழினத்தின் கருவையே இலங்கைத் தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று நேற்றல்ல , புலிகள் பிறக்கும் முன்னரே சிங்கள அரசியல் பிறந்து விட்டது.   கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் துடிக்கத் துடிக்க தமிழ் குழந்தையை போட்டுக் கொன்றார்கள், சிங்கள இனவெறி அன்றே நடைமுறைக்கு வந்து விட்டது   இணைப்பு என்பது சிங்கள இனவாத அரசியல் அகராதியில் தமிழின அழிப்பு என்று அமைந்துள்ளதை […]

பகிர

பிரதி


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..!

1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து தங்கத்துரை, குட்டிமணி, தேவன் என்கின்ற மூவர் இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் ( அப்போது நாங்களும் அவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம்). தமிழகத்திற்குச் செல்வதற்காக படகேறச் சென்ற சமயம், வல்லிபுரக் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள கடற்கரைப் […]

பகிர

பிரதி


தமிழீழம்