இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: பொருண்மியம்

அலுமினிய பாத்திரங்கள் பாவனைக்கு நல்லதல்ல.!

எமது நாட்டில்  மண் சட்டிகளில் சமைப்பதை விடஅலுமினிய சட்டிகளில் சமைப்பது ஒரு நாகரீக வளர்ச்சியாக நம்பப்படுகிறது .அனால் இதில் ஏற்படக்கூடிய தீமைகள் என்ன? அலுமினியம் கூடிய வெப்பத்தில் நீரில் கரைகிறது அல்லது அமில அமில  பொருட்கள் தேசிக்காய் விட்ட கறிகள ,விறகிலிட்ட  சாப்பாட்டு பண்டங்கள் அல்லது அமிலத் தன்மை கொண்ட உணவுப்பொருட்கள் உதாரணமாக தக்காளிப்பழம் போன்றனவற்றில் கரையக்கூடிய தன்மை கொண்டது. இதனால் ஏற்ப்படும் தீமைகள் என்ன ? தற்போதைய ஆராய்ச்சிகளிலிருந்து அலுமியம்  எமது எலும்புகளை சத்தியிழக்க  செய்கிறது […]

பகிர

பிரதி


பனம் பொருள் உற்பத்தி .!

தமிழீழத் தில் பனைமரங்கள் பரவலாகக காணப்படுகின்றன யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாகவும் ஏனைய தமிழ் மாவட்டங்களில் சற்று  குறைவாகவும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இவைகள் காட்டு மரங்கள் போன்றே அறிமுகமாகின. திட்டமிட்ட  முறையில்  நடப்பட்டிருக்கவில்லை . எனினும் தமிழர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன .  உணவுத் தேவைக்கும் மருத்துவ  தேவைக்கும் பல்வேறு பாவனைப் பொருட்களாகவும் விட்டுத்தேவைகளுக்கும்  பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பனம் பொருள் உற்பத்தியின் நிறுவன ரீதியான மாற்றம் பற்றியும் தற்போதைய நிலையில் அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடுதல் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும் பன்டைக் காலம் தொட்டு  பணம்பொருள் சார்ந்த தொழில் குடிசைக் கைத்தொழிலாகவே இருந்துவந்துள்ளது. ஐரோப்பியர் வருகையின் பின்பு குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அவர்களது இறக்கு மதிப் பொருட்கள் மீது நா ட்டம் செல்லவே உள்ளுர் உற்பத்திக்கு குறிப்பாக பனம் பொருள் உற்பத்திகளுக்கு […]

பகிர

பிரதி


தமிழீழம்