இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: நாட்டுப்பற்றாளர்கள்

நாட்டுப்பற்றாளர் நடேசன்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். இலங்கைப் புலனாய்வாளர்களின் துணையுடன் அரசாங்கத்தின் துணை இராணுவக் குழுவாக இயங்கிய கருணா- இனிணபாரதி – பிள்ளையான் தரப்பால் 2004 மே 31ஆம் திகதி அன்று ஊடகவியலாளர் ஐ.நடேசன் மட்டக்களப்பில் பலியெடுக்கப்பட்டார். நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட […]

பகிர

பிரதி


நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்.!

அமரர் மா. கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார். இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா. கனகரெத்தினம் ஐயாவின்30 ஆவது நினைவு தினம் இன்றாகும். எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது […]

பகிர

பிரதி


தமிழீழம்