இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: slider

கல்லறைக் காவியம்.!

இறுவெட்டு:  கல்லறைக் காவியம் பாடலாசிரியர்கள்: கலைப்பருதி / சாதுரியன், ஈழப்பிரியன், தமிழினி, சாத்தனூர் அப்பன், சிவதர்சினி, கலாநிதி குலமோகன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன். பாடியவர்கள்: அனந்து, வசிகரன், ஜெயன், ஸ்வரன், மணிமொழி, அஜானா, ஹேமா, வைஷ்ணவி. வெளியீடு: வெளியீட்டுப்பிரிவு, அனைத்துலக தொடர்பகம், தமிழீழம் Please follow and like us:

பகிர

பிரதி


கிட்டு காட்டிய ஆதாரம்.!

தமிழீழம் கிட்டு அண்ணா காட்டிய ஆதாரம்.! செய்தியாளர் கூட்டமொன்றில் தளபதி கிட்டுவிடம் ஒரு நிருபர் கேட்டார், “இலங்கையில் நீங்கள் கேட்கும் தமிழீழப் பகுதிகள் எவை எவை என திட்டவட்டமாக ஆதாரத்துடன் கூற முடியுமா”? ஒரு கண நேரம் கூட யோசிக்காமல் தளபதி கிட்டு உடனே கூறினார், “இலங்கையில் எந்தெந்தப் பகுதிகள் மீது சிங்கள விமானங்கள் வீசும் குண்டுகள் விழுந்திருக்கின்றனவோ அந்தந்தப் பகுதிகளைக் கொண்டதே எமது தமிழீழம் என்றார் கேட்டவர் உட்பட கூடியிருந்தோர்  அனைவரும்  கிட்டுவின் விடையை ரசித்துச்  […]

பகிர

பிரதி


காணவில்லை .!

  ஓ-பெண்புலியே தென்றல் கூட புயலாகும் என்பதை உன்னால் தெரிந்து கொண்டேன் பூ கூட பூகம்பமாகும என்பதை உன்னால் புரிந்து கொண்டேன் ஒடை கூட கடலாகும என்பதை உன்னால் கண்டு கொண்டேன் பூனை கூட புலியாகும் பார்த்துக் கொண்டேன் ஆனால் காணவில்லை பெண்புலியே நீ இறக்கும் வரை உறங்கியதை இருக்கும் வரை இறந்ததை   ஆக்கம் :கலை அமுதா வெளியீடு :எரிமலை மீள் வெளியீடு :வேர்கள் இணையம் முதல் இணைய தட்டச்சு உரிமை வேர்கள் இணையம் “புலிகளின் […]

பகிர

பிரதி


நெருப்பலைகள்.!

இறுவெட்டு: நெருப்பலைகள். பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசிஆனந்தன், புஷ்பவனம் குப்புசாமி. இசையமைப்பாளர்: புஷ்பவனம் குப்புசாமி. பாடியவர்கள்: புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி. வெளியீடு: அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


பாதங்கள் பார்த்து சுவடுகள் காத்திருக்கின்றன…!

மணலாறு; தமிழீழப் போராட்டவரலாற்றின் அழிக்கமுடியாத அத்தியாகம். புலிச்சேனையை அரவணைத்த கங்காறுத் தொட்டில். தமிழீழ விடுதலை என்ற அக்கினியைத் தன்மடி மீது வைத்துச் சீராட்டிய தாய். அக்கினியின் அத்திவாரமான எம் தலைவரைப் பொத்தி வைத்த புனிதபூமி எதிரியின் கணைகளையெல்லாம் தன் நெஞ்சில் தாங்கிய கவசம். குரங்குகளின் சில்மிசங்கள், நீரேரிகளின் மீது வென்பூக்களைத் தூவியதுபோல் மிதக்கும் கொக்குகள். மனிதவாடை கண்டவுடன் தாவியோடும் கரடிகள், மலைக்குன்றேன அசைந்தோடும் மூர்க்க யானைகள், உயர்ந்த மரங்களில் தாவியோடும் மர அணில்கள், தலைக்குமேல் குடைபிடிக்கும் பச்சையங்கள், […]

பகிர

பிரதி


தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்….!!!

புனலிலும் அனலாய் கனன்றிடும் புனித மேனியர்…!!! புயலாய் காற்றிலும் சுழன்றிடும் புதுக்காவிய நாயகர்கள்…!!! தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து -தமிழீழ தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்….!!! வெஞ்சின கரு வேங்கைகளே…!!! வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே… வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை எழுச்சி கொள்ள வைத்திட… வீரத்தலைவனின் வழிகாட்டலில் – நெருப்பாய் எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்…!!! காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர காலனுக்கே சவால் விட்டு  – தம் மரணத்திற்கு தாமே கால நேர […]

பகிர

பிரதி


தர்மத்தின் வாழ்வு!

இன்னும் இழக்கப்படாமல் இருக்கும் என் தர்மத்தின் நம்பிக்கையில் இந்தத் துப்பாக்கியுடனான என் உறவின் வாழ்வு நீள்கிறது. துப்பாக்கிக்கும் எனக்கும் உள்ள உறவின் விரிசலுக்காய் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நினைவுகள் என்னை நிர்ப்பந்திக்கின்றன. இதை தூக்கிஎறிந்துவிட்டு என்பாட்டிற்கு நடக்காமல் இதனுடனான என் உறவை வைத்திருக்க எத்தனை வலிமை எனக்குத் தேவைப்படுகிறது. நினைவுகள் அலைக்கழிக்கும் என் மனதை ஒரு நியத்திற்காய் நிலைநிறுத்த ஒவ்வொரு விடியலிலும் எத்தனை தாக்கங்கள் எனக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என்னை எனக்கே நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கும் இந்தத் […]

பகிர

பிரதி


தீயாக எழுந்த தாயும் நாட்டின் விடுதலைக்கான பற்றாளர்களும் – ச.ச.முத்து

மீண்டும் மீண்டும் பூபதிஅம்மாவின் நினைவுநாள் வரும்போதெல்லாம் இந்தபோராட்டத்துக்காக தமது மக்களை அளித்த அம்மாக்கள் அனைவரும் அதற்கும் மேலாகஇந்த விடுதலைப்போராட்டம் வெற்றிகளையும் அடையவேண்டும் என்பதற்காக தாமேமுன்வந்து செயற்பட்ட எண்ணற்ற தாய்களும் நினைவில் வந்துபோவர். அன்னைபூபதி என்பது விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு பெரும் குறியீடாகஎன்றென்றும் வாழும். விடுதலைப்போராட்டம் என்பது தனித்து ஆயுதந்தரித்தபோராளிகளினதும் அரசியல் வேலைசெய்யும் போராளிகளதும் தனி முயற்சி மட்டும்அல்ல.ஆயதந்தரித்த ஒரு போராட்ட அமைப்பின் பின்னால் அணிதிரளும் ஆயிரம்லட்சம் மக்களது ஒன்று திரண்ட போர்க்குரலே விடுதலைப்போராட்டம் என்பதற்கு ஒருகுறியீடாக பூபதிஅம்மாவின் […]

பகிர

பிரதி


தியாக தீபம் அன்னை பூபதி.!

சித்திரை பத்தொன்பதாம் நாள் (19.04.1988) ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள். யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு – அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர். புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட […]

பகிர

பிரதி


பண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..!

கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும், எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் […]

பகிர

பிரதி


தமிழீழம்