இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்

சுதந்திரத்தமிழ்!

இறுவெட்டு: சுதந்திரத்தமிழ் பாடலாசிரியர்கள்: ‘மாமுனை’ மனோ இசை: சதீஸ் பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், ரி.எல். மகாராஜன், கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அனந்து, சுரேந்தர், மாட்டீன், கல்பனா, சோபியா, பாவலர் அறிவுமதி (அறிமுக உரை) உருவாக்கம்: துயவன் படைப்பகம் வெளியீடு : தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.!   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


வரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து.!

வெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை? மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை? வெறும் மையா இதனை எழுதுவது? வெள்ளைத் தாளில், அர்த்தமேயில்லாது கறுப்பு மை படர வரும் கட்டுரைதானா இது? நம் உணர்வு எடுத்து நம் உயிரினால் எழுத வேண்டிய ஒன்றல்லவா இது! தமிழ் மானம் என்னும் எழுதுகோல் எடுத்து, உண்மை, நேர்மை, கடமை என்னும் ‘மை’களில் தோய்த்து எழுதப்படவேண்டிய வரலாறு அல்லவா […]

பகிர

பிரதி


வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி.!

தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு, இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு […]

பகிர

பிரதி


நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை.!

  இறுவெட்டு:- நீங்கள் இன்றி தமிழ் தெய்வமில்லை.   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


காலம் தந்த தலைவர்.!

இறுவெட்டு: காலம் தந்த தலைவர் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, மறத்தமிழ் வேந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்பிரமணியம். இசையமைப்பாளர்கள்: இலக்கியன், தரணியாழ், செ.இளங்கோ. பாடியவர்கள்: ‘பாசறைபாணர்’ தேனிசை செல்லப்பா, அனந்த நாராயணன், சுனந்தன், பவன், நா,சாந்தி, ஹேமா அம்பிகா. வெளியீடு: தாய்மண் வெளியீட்டகம், தமிழீழம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி.!

இப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி, நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும்,தான் நேசித்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள்வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது. இதோ,அவருடைய ஐம்பத்தொன்பதாவது பிறந்ததினமும் வந்துவிட்டது. மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம் நிறைந்த […]

பகிர

பிரதி


இருபதாம் நூற்றாண்டின் செயல் வீரன் பிரபாகரன்.!

கடந்த  சில நூற்றாண்டுகளில் தமிழினம் கண்டும் கேட்டுமிராத ஒரு செயல்வீரனை இந்த நூற்றாண்டில் தமிழீழம் பெற்றிருக்கிறது, பெருமை கொண்டிருக்கிறது.  பட்டம் பெற்றவர்களும் சட்டம் படித்தவர்களும் தங்கள் நாவன்மையாலும் சட்டநுணுக்கத் திறனாலும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை நிலை நாட்டவும் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் செய்த முயற்சிகள் எவையும் வெற்றி ஈட்டிக் கொடுத்ததில்லை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், சுயநிர்ணய உரிமைகளை நிலை நாட்டவும் காந்திய வழியில், தமிழ்த் தலைவர்கள் சாத்வீக வழிமுறையில் நடத்திய போராட்டங்களும் தோல்வியடைந்தன. ஜனநாயக வழியும் […]

பகிர

பிரதி


எங்கள் விழி.!

இறுவெட்டு: எங்கள் விழி பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசிஆனந்தன், பாவலர் அறிவுமதி, க.சிவசுப்ரமணியம், மறத்தமிழ் வேந்தன். இசையமைப்பாளர்கள்: பெ.விமல்ராஜ், சதீஸ், செ.இளங்கோ. பாடியவர்கள்: ‘பாசறைப்பாணர்’ தேனிசை செல்லப்பா, பிரபாகர், இந்திரா, சோபியா, முகேஷ், ஹேமா அம்பிகா, சைலஜா. வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


தமிழீழம்