இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: களத்தில்  இதழிலிருந்து

லெப். கேணல் தட்சாயினி.!

கல்கியின் “பொன்னியின் செல்வனில்” வருவாரே ஒரு முதிய வீரர். பெரிய பழுவேட்டையார் என்று அவருக்குப் பெயர். உடலில் அறுபத்து நான்கு வீரத்தழும்புகள் இருக்கிறதாம் அந்த வீரக்கிழவருக்கு. எங்கள் தாட்சாயினியும் பெரிய பழுவேட்டையரைப் போலதான் என்றால் தாட்சாயினியின் தோழி ஒருத்தி சற்றுப் பெருமையாக, உண்மைதான். தாட்சாயினியின் உடலிலுள்ள வீரத்தழும்புகளை நின்று நிதானமாக எண்ணினால் அறுபத்துநான்குக்கும் அதிகமாகவே இருக்கும். தட்சாயினி! அந்த வயதுக்கேயுரிய முதிர்ச்சி. களங்களில் அவள் காட்டிய உக்கிரம், தன்னோடு நிற்கும் போராளிகளில் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, அவளது […]

பகிர

பிரதி


எமது வரலாற்றைப் பதிவுசெய்து ஆவணப்படுத்தாமை பெருங்குறையாகும்.!

தமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும’ என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அவர் அங்கு மேலும் பேசுகையில்  இந்த மண் செய்த அறிய சாதனைகளும் சம்பவங்களும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை. இதைப்போலவே தமிழர்கள் தமது மொழியையும், இனத்தையும் பற்றிய பதிவுகளைப்பேனவில்லை .மிகவும் தொன்மையான பல இலக்கியங்கள் தமிழில்இருந்தும்அவைபற்றியமுழு விபரங்களும் பதிவு செய்யப்படவில்லை .இவ்வாறான நிலையில் எமது மொழிக்கு,  இனத்துக்குப் பின்னர்தோன்றியமொழிகள்,இனங்கள் எல்லாம் மிகவும் சிறப்புற்று விளங்குவதைக் காணலாம். எனவே இந்நூல் போன்ற ஆவணப்படுத்தக்கூடிய பதிவேடுகள் வெளியாவதன் மூலம் எமது சாதனைப் பதிவுகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக்கூறினார். –வெ.இளங்குமரன் […]

பகிர

பிரதி


கப்டன் தமயந்தி

கப்டன் தமயந்தி கமலலோஜினி வைத்தியநாதன் ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, மன்னார் வீரப்பிறப்பு: 15.02.1969 வீரச்சாவு: 13.07.1991 நிகழ்வு: கிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆகாய-கடல்-வெளி நடவடிக்கையில் முதன்மை உப்பள பணிமனை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு Please follow and like us:

பகிர

பிரதி


மேஜர் சுரேந்தி .!

தமிழீழ மீட்புக் முனைப்புகளில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர் சுரேந்திரகுமாரும் நிலைத்து நிற்கின்றார். தமிழீழத் தேசியத் தலைவரால் மேஜர்  விருது பெற்று இவருடைய கடந்தகாலத் தியாகங்களும்  இடைவிடாத செயற்பாடும் நினைவு கூரப்படுகின்றன. சுரேந்தி என எல்லோராலும் அன்பாக  அழைக்கப்பட்ட இந்த மாவீரர். நித்திலா  என்ற புனைபெயரிற்குள் மறைந்து கொண்டு வரைந்த  விடுதலைக்  கவிதைகள் இன்று புதிய  இளைய சந்ததியை உணர்வூட்டி வழிநடத்திக் கொண்டிருக்கிறது1956ஆண்டு ஆவணிமாதம் 7ம் திகதி யாழ்ப்பாணத்தில்  உள்ள ஈச்சமோட்டை எனும் கிராமத்தில்  நமசிவாயம்  , விஜயலட்சுமி தம்பதியினருக்கு  இளைய மகனாக இவர் பிறந்தார்.  இவர் கண்டுக்குழியில் உள்ள  பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்றார். கலை பண்பாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்த […]

பகிர

பிரதி


தமிழீழம்