இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: உயிராயுதம்

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்

கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் யோகராசா கோணேஸ்வரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.09.1971 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு காந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன். 1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்.!

கடற்கரும்புலி   கப்டன் கொலின்ஸ்   பர்ணாந்து சில்வெஸ்டர்   நறுவிலிக்குளம, மன்னார்.   வீரப்பிறப்பு:05.12.1969   வீரச்சாவு:10.07.1990   நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு   நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது     அவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது, இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால், இவன் எங்கே…?   […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி கப்டன் வினோத்

  கடற்கரும்புலி கப்டன் வினோத் வேலுப்பிள்ளை திலகராசா காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:19.08.1970 வீரச்சாவு:10.07.1990 நிகழ்வு:யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடலில் வைத்து சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித்தாக்குதலின்போது வீரச்சாவு   அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு   அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.   “இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் நிலவன், கப்டன் மதன்

கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)கந்தசாமி இராமசந்திரன் கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:19.07.1974 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்றை மூழ்கடித்து வீரச்சாவு கடற்கரும்புலி கப்டன் மதன் சீனிவாசகம் சிவகுமார் எல்லைவீதி, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:07.09.1975 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்றை மூழ்கடித்து வீரச்சாவு   கடலோடு கரைந்த கடற் கரும்புலிகள் .! மகனைப் பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது! இப்ப எப்படி இருப்பானோ ?’ அம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி கப்டன் மணியரசன்

  கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வேதநாயகம் ராஜரூபன்மணற்காடு, குடத்தனை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:22.10.1977 வீரச்சாவு:29.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் “சுப்பர்டோறா” அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு கடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்….. மணியரசன்! “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன. இந்தச் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்

கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) சுப்பிரமணியம் நாதகீதன் அரியாலை, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:15.11.1975 வீரச்சாவு:29.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் “சுப்பர்டோறா” அதிவேகபீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு அவன் ஒரு குழந்தை.வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் கணேஸ்.!

மேஜர் கணேஸ் நாகநாதி ஜீவநேசன் புத்தூர் மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:26.01.1973 வீரச்சாவு:11.11.1993 நிகழ்வு:கிளிநொச்சி பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு   கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களின், குருதிக் கரை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும்…. பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும்…. அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்து எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் விழ்ந்தபோது, அது அவர்களுக்குத் தாங்கமுடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி மேஜர் கோபி

கடற்கரும்புலி மேஜர் குமணன் (கோபி) சுப்பிரமணியம் செல்வலிங்கம் ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி வீரப்பிறப்பு:06.06.1973 வீரச்சாவு:12.11.1993 நிகழ்வு:கிளிநொச்சி பூநகரி – நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.!     “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான்.   தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும் போல இருந்த […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி

கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி துரைசிங்கம் புஸ்பகலாகொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:10.05.1973 வீரச்சாவு:16.08.1994 நிகழ்வு:யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “அபித” தாய்க்கப்பல் மற்றும் டோறா பீரங்கி கலம் என்பவற்றை மூழ்கடித்து வீரச்சாவு கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.! உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் […]

பகிர

பிரதி


கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி

கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி ஆறுமுகசாமி பத்மாவதிஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்   கடற்புலிகள் மகளீர் சிறப்புத் தளபதி / கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான். இந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார். தமிழீழ தனியரசை நோக்கிய இந்த […]

பகிர

பிரதி


தமிழீழம்