இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: விடுதலைப்புலிகள் இதழிலிருந்து

பூக்களுக்குள் எழுந்த புயல்.!

தென் தமிழீழத்தில் தமது படைதொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்டு , காடுகள் , மலைகள் , ஆறுகளையெல்லாம் போடி நடையாகக் கடந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்த அந்த அணியில் அவளும் வந்திருந்தாள். அப்போது அவளை அவர்கள் ” வண்டு ” என்றுதான் கூப்பிடுவார்கள். நாமும் அப்படியே கூப்பிடத் தொடங்கினோம். கட்டையான , உருளையான அவளின் தோற்றம் ஏறக்குறைய ஒரு வண்டி ஒத்திருந்ததுதான். அவள் கைகளை விடுக்கியவாறு நடக்கும் போது வண்டு உருளுவது போன்ற தோற்றமே பலருக்குத் தெரியும். வரும்போதே […]

பகிர

பிரதி


நாம் நம்புவதெல்லாம் எமது சொந்தப் பலத்தையும் சொந்தச் சகோதரர்களான தமிழ்நாட்டு மக்களையும் .!

15 வைகாசி 1990 அன்று வெளியான விடுதலைப்புலிகள் (குரல் 14 ) இதழில் தமிழீழமும் – தமிழ் நாடும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை  காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்  மீள் வெளியீடு செய்கின்றோம் .! தமிழீழ மக்களும், தமிழ் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியாகவே இன . உணர்வினால்இறுகப் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.சிங்கள இனவாத அரசுகளினால் கடந்த காலங்களில் ஈழத் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன .அழிப்பு நடவடிக்கைளை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு வந்து அதன் மூலம் […]

பகிர

பிரதி


தமிழ்செல்வம்.!

ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாறும் என்பதனைத் தனது சாவின் பின்னர் நூற்றுக்குநூறு விழுக்காடு நிரூபித்தது மட்டுமன்றி காலந்தோறும் தன் புகழைப் பன்மடங்காகப் பெருக்கும் ‘சே’யின் மறைவின் நினைவினை உலகம் அண்மையில் தான் மலர்த்தி முடித்திருந்தது. இவ்வேளையில் இப்பொழுது இன்னொரு பலியெடுப்பு. இன்னொரு கொடுங்கோன்மை அரசால் பொலிவியாவின் வலே கிரான்ட் பகுதியில் இருந்து தமிழீழத்தின் கிளிநொச்சி வரை நீளுகின்ற பலியெடுப்புக்களிவை. ஆனால் […]

பகிர

பிரதி


புலர்கின்ற பொழுதில்…..!

    13,05.1997 அன்று எங்களின் ஊர்களுக்குள் ஜெயசிக்குறு என்ற பெயரில் சிங்களதேசம் எங்களுடன் மோதவந்தது. தங்கள் படைப்பலத்தின் உச்சத்தில் நின்றபடி எங்களுடன் சமர் வெடித்தது. ஆரம்பத்தில் நாங்கள் பலமாய் மோதியபோதும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்குலம் அங்குலமாய் எங்களது கையிற்குள்ளிருந்த நிலங்கள் எதிரியின் கைகளுக்குள் மாறிக்கொண்டிருந்தது. ஆனாலும், பின்வாங்குவதென்பது தொடர்கதையாக மாறாமல் நிலத்தைப் பாதுகாத்தல் இல்லாதுவிடின் அங்கேயே சமரிட்டு மடிதல் என்ற உறுதியோடு புளியங்குளத்தில் எங்கள் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. கொஞ்ச நாட்களுக்கு முன் மக்களின் வாழிடமாயிருந்த அந்த […]

பகிர

பிரதி


கப்டன் ஈழமாறன்.!

“டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா… என்ர பெடியள் என்ன மாதிரியோ… விடடா மச்சான்…” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் “ஈழமறன்”. அவனின் நச்சரிப்பைத் தாங்காது மருத்துவரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்.” எனப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, […]

பகிர

பிரதி


கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்

கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்…….. மக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச் சோர்ந்து, கால்வலிக்க நடந்து, மாட்டுவண்டிகளில் ஏறி, படகுகளில் ஏறி பிரயாணித்து தமது இலக்குகளை சென்றடைகின்றனர். இனிய உறவுகளோடு கூடி மகிழவும், பேசிச் சிரிக்கவும், நெஞ்சு நிறைந்த துயரைக் கொட்டவும், பஞ்சம் போக்க்கவும் பயணிக்கின்ற மக்கள் கிளாலி நீரேரியில் படு பயங்கரமகா கொலைசெய்யப்பட்டதும் நிகழ்ந்தது. அடிக்கடி […]

பகிர

பிரதி


விடுதலைப்புலிகள்

விடுதலைப்புலிகள் குரல்- 62

Please follow and like us:

பகிர

பிரதி


தமிழீழம்