இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: விடுதலை களங்கள்

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்

சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் […]

பகிர

பிரதி


அன்றைய நினைவோடு திறந்த இன்றைய வெற்றிக்க் களம்!

அன்றைய நினைவோடு திறந்த இன்றைய வெற்றிக்க் களம்! 1990ம் ஆண்டு ஆவணி 25ம் நாள். யாழ்ப்பாணக் கோட்டையில் சிக்கியிருந்த தனது சிப்பாய்களைக் காக்க சிங்களப்படை மண்டைதீவை நோக்கி முன்னேறியது; தடுக்கும் ஆபத்தான ஒரு முயற்சியில் புலி வீரர்கள் சண்டையிட்டனர். சுற்றிவரக் கடல். வெட்டி வெளித் தரை. நாற்புறமும் சூழ்ந்து தாக்கிய பகைவனோடு நடந்த அந்தச் சண்டை துயரமானது. அது நடந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர்…. 1995ம் ஆண்டு ஆனி 25ம் நாள். அன்றைய நினைவுகளைச் சுமந்தபடி………. யாழ்ப்பாணக் […]

பகிர

பிரதி


தமிழீழம்