இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: நூல்கள்

லெப் கேணல் அன்பு /அம்மா.!

லெப் கேணல் அன்பு /அம்மா அவர்களின் நினைவு சுமந்த நூல் வேர்கள் இணையத்தில்  மின்னூலாக  மீள் வெளியீடு செய்கின்றோம்   “புலிகளின் தாகம் தமிழீழத்  தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


யாழ்ப்பாண நூல்நிலையம் (e-BOOK)

யாழ்ப்பாண நூல்நிலையம் – மூதறிஞர் க.சி.குலரத்தினம். வெளியீடு: 1997 Please follow and like us:

பகிர

பிரதி


மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது!(e-BOOK)

1981 மே 31 இரவு ஆரம்பமாகி தொடர்ந்த தமிழின அடையாள அழிப்பின் ஆவணவமாக இந் நூல் யூலை 1981 இல் வெளி வந்தது. யாழ் நூலகம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடெரிப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம், நாச்சிமார் கோயில், வீடுகள், கடைகள், ஈழநாடு அலுவலகம், பொதுச் சந்தை எரிப்பு, கொலைகள் கொள்ளைகள் என அந்தநாளின் அழிப்பின் பல விடயங்களை இந்நூல் படங்களோடு ஆவணப்படுத்தியுள்ளது. இந்நூலை “24 மணிநேரம்” ஆசிரியர் நீலவண்ணன் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 1977 […]

பகிர

பிரதி


சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வீரியம் உரைக்கும் காவிய நூல் .!(E-Book)

பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 11 ம் ஆண்டும் நினைவை நெஞ்சில் நிறுத்தும் வகையில் சமர்கள நாயகன் நூல் வேர்கள் ஊடகத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் Please follow and like us:

பகிர

பிரதி


அனைத்துலகத் தொடர்பாக துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் .!

அனைத்துலகத் தொடர்பாக துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் நினைவில் தளபதிகள், போராளிகள், இளையோர்கள் உள்ளத்து எண்ணக்கதிர்களுடன் விரியும் காவிய மலரான  கலையழகன் என்னும் காவிய நாயகன்  நூலில்       ஆவூஸ்திரேலியா தமிழ் இளையோர் அமைப்பினர்   எழுதிய  லெப்.கேணல் கலையழகன் நினைவு சுமந்த பதிவு உங்கள் வேர்கள்  இணையத்தில்  வெளியீடு செய்கின்றோம் .! Every TYO member who has set foot in Tamil Eelam knows, when you visit the homeland, it is inevitable to […]

பகிர

பிரதி


நினைவழியா நாட்கள்.!

  தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப்பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்களின் 70 ஆவது அகவையின் சிறப்பு வெளியீடாக வெளிவருகிறது நினைவழியா நாட்கள் என்னும் நூலின் மின்னூல் வடிவம் நினைவழியா நாட்கள் மின்னூல் வடிவம் (E-Book)           Please follow and like us:

பகிர

பிரதி


பூநகரியில் களம் கண்ட வரலாற்று நாயகர்கள்

பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் . அவர்களின் நினைவை சுமந்து வெளிவந்த பூநகரியில் களம் கண்ட வரலாற்று நாயகர்கள் என்னும் நூலானது மின்னூல் வடிவில் உங்கள் வேர்கள் இணையத்தில் Please follow and like us:

பகிர

பிரதி


திருவில் தீ

தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப் கேணல் குமரப்பா – லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது அதன் நீளும் நினைவு மலராக திருவில் தீ வீசுகின்றது.   Please follow and like us:

பகிர

பிரதி


வானதியின் கவிதைகள்.!

கிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆகாய-கடல்-வெளி நடவடிக்கையில் தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த கப்டன் வானதியின் கவிதை தொகுப்புகள் அடங்கிய நூல் . கப்டன் வானதி அவர்களின் 27  ம் ஆண்டு   நினைவில்  சிறப்பு வெளியீடாக  வேர்கள் இணையத்தில் வெளிவருகிறது  கப்டன் வானதியின் கவிதை தொகுப்புகள் மின்னூல் வடிவில்     “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


நெருப்பு மனிதர்கள் .!

ஒரு கரும்புலிவிரன் தன்னைவிட தன் இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்க்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கு அப்பால் நிக்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத்; துணிவது தெய்வீகத் துறவறம். அந்தப் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன். முதன் முதலாக […]

பகிர

பிரதி


தமிழீழம்