Browsing Category

சமர்க்களங்கள்

கொண்டச்சி முகாம் தாக்குதல் .!

கொண்டச்சி  முகாம் .! 21.06.1990 அன்று வட தமிழீழம் மன்னார் மாவட்டத்தில் கஜீ வத்தை என்ற சிங்களப் பெயரால் அழைக்கப்பட்ட ,சிங்களவர்களைக கொண்டு குடியேற்றப்பட்ட கொண்டைச்சி  100 ஏக்கர் மரமுந்திரிகை பண்ணையில்  அமைந்திருந்த சிங்கள  இராணுவமுகாம்…

தாண்டிக்குளம் படையினரின் விநியோக மையம் தகர்ப்பு.!

புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம், நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள்…

நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்

திருகோணமலை துறைமுகத்தில் கொன்றழிக்கப்பட்ட இரண்டு சிங்கள கடல் ஓநாய்கள் “சூரயா – ரணசுரு” 19.04.1995 அன்று…. நினைவெல்லாம் தேசத்தின் விடுதலையைச் சுமந்து சென்று வெடித்த கடற்கரும்புலிகள்உண்மையில் முழுபரிமாணத்துடன் நடைபெறப் போகும் ஒரு பெரும்…

கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள்.!

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர் விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு…

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்…..!

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில்…

சத்ஐய எதிர்ச்சமர்.!

சத்ஐய : (அ) சத்தியத்தின் தோல்வி யூலை மாதம் பதினெட்டாம் திகதி ஆரம்பித்தது “ஓயாத அலைகள்”, வரலாற்றுப் பெருமிதத்தைச் சுமந்து நெஞ்சை நிமிர்த்தி அது உலகத்திற்கு தன்னை இனம்காட்டிக் கொண்டது. இரண்டு நாளிலேயே முல்லைப்படைத்தளம் முழுமையும் விடுதலைப்…

“வெற்றி உறுதி “இராணுவ நடவடிக்கை என்ன நடக்கிறது ?

ஜெயசிக்குறு நடவடிக்கை கள வெற்றிகள்   முடிவு பற்றி  ஒரு சிறப்பு பார்வை   உங்கள் வேர்கள் இணையத்தில்  .! கட்டடக்கவசங்களையும்குறுக்கும்நெடுக்குமாணகுச்சொழுங்கைப்பாதைகளையும்கொண்ட யாழ்ப்பாணச் சமர் க்களத்தைப் போலல்லாதுகவசங்களற்ற…

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம்…

“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.!

2 ஆம்  கட்ட ஈழப்போர் தொடங்கியது. வெறும் வான் தொடர்புகளை மட்டுமே நம்பி எமது மண்ணில் எதிரி அமைத்துவைத்திருந்த இராணுவ முகாம்களான கோட்டை, கொக்காவில், கொண்டச்சி என்பன போரின் ஆரம்பக் கட்டத்திலேயே இறுக்கமான முற்றுகைக்குட் கொண்டு வரப்பட்டதால் எமது…

இதயபூமி – 01

தமிழீழ தேசத்தின் இதயம் அது. மணலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் மூச்சாய் இருந்துவரும் மையம். இந்திய வல்லாதிக்கப் படைகளை முகத்தில் அறைந்து வீடு அனுப்புவைத்ததில் பெரும் பங்கெடுத்துக் கொண்ட களபூமி. எல்லாவற்றிற்கும் மேலாக வடதமிழ்…