இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தமிழீழப்பாடல்கள்

முல்லை போர்.!

இறுவெட்டு: முல்லை போர் வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள். முல்லைப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்ட நினைவாக வெளிவந்த முதல் பாடல் தொகுப்பு…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


வெற்றி நிச்சயம்.!

இறுவெட்டு: வெற்றி நிச்சயம். பாடலாசிரியர்: அமுதநதி சுதர்சன். இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், குமாரச்சந்திரன், ஷோபா கண்ணன், அமுதா, தேவிகா, அனுரா. வெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள் யேர்மனிக் கிளை. ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “   Please follow and like us:

பகிர

பிரதி


தீயில் எழும் தீரம்.!

இறுவெட்டு: தீயில் எழும் தீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைபருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா இசை: ‘இசைவாணர்’ கண்ணன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், நிரோஜன், வசீகரன், சந்திரமோகன், இசையமுதன், இசையரசன், ஜெகனி வெளியீடு: சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 13.!

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13. பாடலாசிரியர்கள்: செந்தோழன், அன்ரனி, வேலணையூர் சுரேஸ், தமிழினி, ராணிமைந்தன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், செளந்தர நிரோஜன், ரெஜிஸ், சர்மிலன், திருமாறன், அபிராமி, வாணி சுகுமார், இசையரசன், கலையரசன், கானகி, மணிமொழி. உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், தமிழீழம். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 12.!

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 12. பாடலாசிரியர்கள்: ‘உணர்ச்சிக்கவிஞர்’ காசி ஆனந்தன், புலவர் புலமைபித்தன், புதுவை இரத்தினதுரை. இசையமைப்பாளர்: ரி.எல்.மகாராஜன். பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ, ரி.எல்.மகாராஜன், கிருஷ்ணராஜ், புஸ்பவனம் குப்புசாமி, பரவை முனியம்மா. உருவாக்கம்: தமிழ் திரைக்கண் வெளியீட்டகமும், கடற்புலிகளும். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 11.!

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 11. பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, அம்புலி, செந்தோழன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன். பாடியவர்கள்: ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச்சந்திரன், மாணிக்கவிநாயகம், தயாளன், இசையரசன், சந்திரமோகன், மணிமொழி, கிருபாகரன், ஹேமா, பிறின்சி ரஞ்சித்குமார், கலைவாணி. பாடல் பின்னணியில்: சீலன், முகிலரசன், தனேந்திரன், மணிமொழி, பாடகி, கானகி. உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 10.

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 10. பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, கலைப்பருதி, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, உதயலட்சுமி, செந்தோழன். இசையமைப்பாளர்: அதியமான். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, யுவராஜ், சந்திரமோகன், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சயிந்தவி. பாடல் பின்னணியில்: சுபாசினி, பாடகி, மணிமொழி, கானகி. உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்.     “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 09.!

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09. பாடலாசிரியர்கள்: கலைப்பருதி, கு.வீரா, வேலணையூர் சுரேஸ், துளசிச்செல்வன், அம்புலி, செந்தோழன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், எஸ்.என்.சுரேந்திரன், நிரோஜன், யுவராஜ், இசையரசன், கல்ப்பனா ரஞ்சித், சந்திரமோகன். உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், நிதர்சனம். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 08.!

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08. பாடலாசிரியர்கள்: ‘மாமனிதர்’ கவிஞர் நாவண்ணன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், கு.வீரா, மனோன்மணி நடராசா. இசையமைப்பாளர்: ‘இசைவாணர்’ கண்ணன். இசைஉதவி: முரளி, இசைத்தென்றல். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், நிரோஜன், வசீகரன், திருமலைச் சந்திரன், திவாகர், மணிமொழி, ஜெய பாரதி, திவ்யா அஞ்சலி. உருவாக்கம்: தர்மேந்திராக் கலையகம், தமிழீழம். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”   Please follow and like us:

பகிர

பிரதி


கடற்கரும்புலிகள் பாகம் 07.!

இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07. பாடலாசிரியர்கள்: ‘போராளி’ யோகரத்தினம் யோகி, ‘போராளி’ துளசிச்செல்வன் ‘போராளி’ வெற்றிச்செல்வி, ‘போராளி’ அ.அன்ரனி, ‘போராளி’ க.க.கலைச்செல்வன், வேலணையூர் சுரேஸ், ச.வே.பஞ்சாட்சரம், ஆதிலட்சுமி சிவகுமார், செந்திரு, கோகுலன், பொன்.காந்தன். இசையமைப்பாளர்: செயல்வீரன். உதவி இசையமைப்பாளர்: ஜி.தோமஸ். பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன். திருமலைச்சந்திரன், நிரோஜன், வசிகரன், யுவராஜ், ‘போராளி’ இசையரசன், த.றொபேட், திருமாறன், எஸ்.கண்ணன், ஜெயபாரதி, மணிமொழி, பிறின்சி, அநுரா, தேவிகா, அமுதா. உருவாக்கம்: புலிகளின்குரல் சிட்டு கலையகம். வெளியீடு: தமிழீழ கடற்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள். […]

பகிர

பிரதி


தமிழீழம்