இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: தாயக கவிதைகள்

பாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரரை.!

பாடி நினைத்திடுவோம் எங்கள் மாவீரை பாடி நினைத்திடுவோம் பாரினில் அவர் மேன்மை போற்றி பாடி நினைத்திடுவோம்.!   வாழ வழி இருந்தும் வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் ,தாயின் விலங்கொடிக்க தம்மைத் தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம்.!   பள்ளி அருகிருந்தும் படிக்குமாற்றால் மிக இருந்தும் பிள்ளைப் பருவத்தில் தரணியில் தமிழினம் தழைக்க தம்மை தந்து சென்றவரை பாடி நினைத்திடுவோம்   இரவும் பகலும் விழிப்பாக இருந்தும் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து தமிழீழ விடுதலைக்கு தம்மைத் தந்து […]

பகிர

பிரதி


“வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்”

இடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயு குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை நுட்ப மதி நிறைந்த நுாதனன். விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன். புதிய அரும்புகள் முளைகொள்ள நாற்றங்கால் போட்ட நாயகன். பெருவெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் […]

பகிர

பிரதி


கரைந்து போன உங்களுக்கு .!

நீயாரென்று தெரியாமல் உனக்கு என்றில்லாமல் உங்களுககு வீரவணக்கம் நீங்கள் தந்த உயிரை கண்ணுள் சுமந்த போது இதயத்தில் பூமியின் அகலமாய் விடுதலை உணர்ச்சி வந்தெம்மை தாக்குதையா. நீவிட்ட இடத்தில் நானும் தொடர கால்கள்துடித்ததையா சிங்களத்தின் செருக்கடக்க கெடுநரிக் கூட்டத்தினுள் கரும்புலியாய்’ கொடியவன் படை அழிக்க புலிக்கொடி கொண்டு சென்றவர்களே! நீங்கள்  நடந்த  தடம் பார்த்து தமிழீழம் மெளனமாய் நிற்குதையா கடல் மீன்களும் கரும்புலி வீரம் கண்டு நீர் மேல் எழுந்து தலைவணங்கிச் சென்ற்தையா- பிறப்பும் இறப்பும் அவன் […]

பகிர

பிரதி


பகைவனே !

2.8.1994 அன்று, என்றும் போல் அன்றும், கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான். படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது, தாயகத்தை தலைமுதல் கால்வரை போர்த்திவிட , அதிகாலை ஆரம்பமானது. ” பலாலி ” நீண்டகாலம் தமிழனின் பாதம் ப.டியாத நிலம். சிங்களப்பாட்டுக் கேட்டு சினந்திருக்கும் மரங்கள். வீசும் காற்றில் கூட அந்நியச் நெடி செம்பாட்டு மண். பூமிபுத்திரர்களின் வருகைக்காக காத்திருந்தது. பகைவனின் படைத்தளத்தில் பாட்டும் கூத்தும் பரவிக் கிடந்தது. முன்னனிக் காவலரணில்….. அவர்களுக்கு முழு நம்பிக்கை எவன் […]

பகிர

பிரதி


பகைவனே ! படுக்கையை தட்டிப் பார்த்துவிட்டுத் தூங்கு கட்டிலுக்குக் கீழே கரும்புலி இருப்பான்.!

  ௦2.8.1994 அன்று, என்றும் போல் அன்றும், கதிரோன் எழுவான் திசையில் எழுந்தான். படுவான் கரையில் விழுந்தான். இரவு நகர்ந்தது, தாயகத்தை தலைமுதல் கால்வரை போர்த்திவிட , அதிகாலை ஆரம்பமானது. ” பலாலி ” நீண்டகாலம் தமிழனின் பாதம் ப.டியாத நிலம். சிங்களப்பாட்டுக் கேட்டு சினந்திருக்கும் மரங்கள். வீசும் காற்றில் கூட அந்நியச் நெடி செம்பாட்டு மண். பூமிபுத்திரர்களின் வருகைக்காக காத்திருந்தது. பகைவனின் படைத்தளத்தில் பாட்டும் கூத்தும் பரவிக் கிடந்தது. முன்னனிக் காவலரணில்….. அவர்களுக்கு முழு நம்பிக்கை […]

பகிர

பிரதி


“கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும்”

“கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும்” ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்… அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்… பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்… கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்… கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்… கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்… “கரும்புலி இதயம் இரும்பென எழுதும் கவிதைகள் பொய் ஆகும் அது இரும்பினிலில்லை அரும்பிய முல்லை என்பதே மெய் ஆகும்” “சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் வளர்த்த கோழி […]

பகிர

பிரதி


ஏற்றம் பற்றி பேச்சு நடத்தும் தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள்.!

ஐ.நா சபையின் அடுக்குமாடி உறுதியாக உயர்ந்து நிற்கிறது மனித எலும்புகளின் மகத்தான உறுதியினால் வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது பட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை எட்டிப் பாருங்கள் – தொகை வகையாய் சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன. தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள் பூவாய் இருக்கும் கம்பளம் கீழே.!மேஜர் பாரதி அவர்களின் கவியாக்கத்தை வேர்கள் இணையம் குரலாக்கம் வடிவில் வெளியீடு செய்கின்றோம் .! ஐ.நா சபையின் அடுக்குமாடிஉறுதியாக உயர்ந்து நிற்கிறதுமனித எலும்புகளின் மகத்தான உறுதியினால்வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறதுபட்டொளி வீசி […]

பகிர

பிரதி


பிரிகேடியர் பால்ராஜ் – போர்க்களங்களின் புதியவரலாற்றுப் பெட்டகம்

வன்னிமண் வனப்புடன் ஈன்ற ளித்தவெம் வரலாற்று வித்தகன் வானுலகம் சென்றனே! கன்னித் தமிழன்னை தன்மானம் காத்துநின்ற கட்டிௗம் காளைகற் பூரமாய்ப் போயினனே! முன்னிலைத் தளபதியாய் முடிசூடி நின்றவெம் முத்தான தத்துவம் முழுநிலவா யானதே! சென்னியிற் பதித்தேநாம் தொழுதிடும் மாவீரானய்ச் செந்தமிழ்ச்செல்வன் சேர்ந்தனன்  இறையே: தலைவனை மூச்செனக் கொண்டிலங்கு தம்பியாய்த் தமிழீழமே தன்னுயர் தாரக மந்திரமாய் மலையெனத் திடமுடன் மாற்றான் படைக்கோர் மன்னும் சிம்மசொப்பனமாய்த் திகழ்ந்து நிலையிலா இவ்வுலக வாழ்வினில் நிறைமாந்தர் நெஞ்சத்தில் ஒளிரும் நெய்விளக்காய்த் திகழ் விலையிலாத் […]

பகிர

பிரதி


கடவுளே கனவாக்கு.!

கடவுளே! காலம் உருண்டோடி நாம் ஈழமும் வெல்லப் போகும் இந்நாளில் எதற்கையா இந்தச்சதி – எங்கள் பால்ராஜ் அண்ண அழைத்துக்கொள்ள இறைவா நீபோட்ட நாடகத்தின் பெயர் விதி நயவஞ்சகக் கூட்டத்தையெல்லாம் நல்லபடி வாழ வைத்துவிட்டு தமிழரின் நலனே தனதுநலம் என தமிழர்க்காய் வாழ்ந்தவை தரணிவிட்டு அழைத்துக்கொண்டாய் இதுவா உன்நீதி-இல்லை இது எம்மினத்திற்கு இறைவா நீ இழைத்த அநீதி. சாவுக்கு அஞ்சாதவனை சதிசெய்து கொன்று விட்டாய் பகை குண்டும் அஞ்சும்- அஞ்சாநெஞ்சன் குண்டு கொண்டு பறிக்க முடியாத உயிரை […]

பகிர

பிரதி


முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்திலிருந்து…!

ஒரு புலி வீரனின் சீருடை வீரத்தின் அடையாளமாய் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது!!! வலி கொண்ட இனத்தின் விடிவிற்காக – வரிப்புலி சுமந்து வீறுகொண்டெழுந்த வேங்கை ஒன்று வீரப் போர் புரிந்து…. வீரமரணம் அடைந்த பின்பும்… தனது உடல் விதையாகிப் போக… தன் உடல் சுமந்த வரிப் புலிச் சீருடையின் ஒற்றைப் பகுதியை… வீரத்தின் அடையாளமாய் விட்டுச் சென்றுள்ளான்.!! ஆறாண்டுகள் போன பின்பும்… மங்கிப் போகாத பொலிவுடன் யுத்தத்தின் காயங்களைச் சுமந்தவாறு ஒரு புலி வீரனின் சீருடை வீரத்தின் […]

பகிர

பிரதி


தமிழீழம்