இலைகள் உதிரும் கிளைகள் ஒடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

Category: ஈழகாவியம்

வள்ளுவர்  கூறிய வீரமும்.!வீரப்படையும் எம்மிடம் உண்டு.!

வள்ளுவர் தந்த திருக்குறள் த மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ் வு, உலக வாழ்வு அனைத்தும் முழுதுறத் தழுவிய வாழ்வியல் நூல் , அது கற்பனைப்பனுவலன்று. கற்பனைகடவுள்கொள்கைகளையும்,அதுதொடர்பான   கட்டுரைகளையும் ஏற்காத நூல் , கர்ம பலனையும், யாகம்செய்தலையும் ஆதரிக்காத நூல், நல்லன எவை அல்லன  எவைஎன்பதைச் சுட்டிக்காட்டும் நூல் . வறட்டுக் கொள்கை பேசும் நூலன்று    கடமைகளை  வலியுறுத்துதோடு, அண்டபுக்கும் அறத்திற்கும் விளக்கம் தந்து அவற்றிற்கு ஆக்கம் தரும் நுால் தீய பண்புகளையும், தீய […]

பகிர

பிரதி


தமிழீழம்