Browsing Category

தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு

தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.!

தமிழ்த் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தமிழரது விடுதலைப் போராட்டம் பற்றிய எனது தனிப் பட்ட அனுபவத்தையும் எழுத விரும்புகின்றேன். எனது பதவியளிப்புக்குப் பின்னர் RUHRGEBIET தெற்கிலமைந்துள்ள…

பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.!

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது. அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல்…

பொற்காலம் படைக்கும் தம்பி.!

ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம்…

பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்து.!

'பிரபா கரன்' என்னும் பிள்ளை வேங்கை உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்: பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்! ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம்! இந்தியப் பெரும்படைக்கு…

வில்லாண்ட பரம்பரையின் விழுதுக்கு பல்லாண்டு பாடுகின்றோம்

தாயாய் எம்மைக்காக்கும் தலைவா! பகைவருக்கு மாயாவியான மனதா ! வையமெல்லாம் ஓயாத அலைதன்னை உறுணரச் செய்ததினால் சாயாதெம் வீரமேனச் சார்ரியவா ! கார்த்திகை 26 உனக்கு பூவாய் மலர்ந்தெழுந்த பிறந்த நாள். எம்மண்ணில் தேயா நிலவே…

கிழக்கு வெளுக்கிறது! தமிழுக்கு பொற்காலம் பூக்கிறது.!

அன்றைய தமிழன் காதலையும் வீரத்தையுமே தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்தவன் என்பது வரலாறு. காலப்போக்கில் அவன் ஊட்டி வளர்த்த வீர வரலாறு தேய்பிறையாகி, அவை காலப்போக்கில் வெறும் இலக்கியச் செய்திகளாக மட்டுமே இலக்கியங்களில் காணும் நிலை உருவானது.…

உலகமுள்ளவரை உனக்கு வயது.!

ஐயநின் மேனியின் அழகதும், நெஞ்சினில் அடர்ந்துள்ள வீரத்தின் அழகும், அன்னைமண் தன்னையுன் ஆயிரம் கரங்களால் அரவணைக் கின்ற பேரழகும், வெய்யவர் கண்டுநீ வெகுண்டெழும் போதினில் விரிகின்ற கோபத்தின் அழகும் விடுதலைக்…

எனது பார்வையில் திரு.பிரபாகரன்.!

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார். அப்பொழுது…

தமிழீழத் தேசியத் தலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்.!

அவர் தமிழினம் நிம்மதியான வாழ்வின்றி, நிரந்தரமாகவாழ இடமின்றி சிங்கள அரசினால் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டுக் கொண்டுமிருந்த காலத்தில் தமிழினத்தின் துன்பங்களைப் புரிந்து கொண்டு, தமிழருக்கென நிரந்தர விடுதலை ஏற்படுத்துவேன் என்ற உறுதி கொண்டு,…

விடுதலையின் வழிகாட்டி.!

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.…